எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     2017 மே 5 ஆம் தேதி உதயமாகிய எமது இந்த தமிழ்திரைஉலகம்.காம் (www.tamilthiraiulagam.com) இணையதளம், தமிழ் திரை உலகின் பல்வேறு தகவல்களை எளிய தமிழில் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் அளிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

     எமது "கௌதம் வெப் சர்வீசஸ்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் இத்தளம் செயல்பட்டு வருகிறது.

     வாசகர்களும், தமிழ் திரை உலகைச் சேர்ந்தவர்களும் எமது இந்த இணையதளத்திற்கு தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்பன்
கோ.சந்திரசேகரன்