கௌதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக அறிமுகமானார். இவர் தனது படிப்பை ஊட்டியில் உள்ள ஹெப்ரோன் பள்ளியிலும், பெங்களூரில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்திலும் பயின்றார். இவரின் முதல் திரைப்படமான கடல் திரைப்படம் 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர் நடித்திருந்தார்.
|
|
|
|
|