சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கு போட்டு தற்கொலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 9, 2020, 07:20 [IST] விஜய் தொலைக்காட்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் ‘முல்லை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சித்ரா (29). தனக்கு நிச்சயம் செய்த ஹேமநாத் என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், சித்ரா ஹேமநாத்திடம் தான் குளிக்கச் செல்வதாக கூறி ரூமிற்கு வெளியே செல்ல சொன்னதாகவும், வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார். கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. சித்ரா சடலத்தை கைப்பற்றி நசரத் பேட்டை போலீஸார் விசாரணை. தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் சித்ரா.
|
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) தோப்பிலொரு நாடகம் நடக்குது - கல்லுக்குள் ஈரம் (1980) குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - தெய்வம் (1972) மண்ணில் இந்த காதலன்றி - கேளடி கண்மணி (1990) மாஞ்சோலை கிளிதானோ - கிழக்கே போகும் ரயில் (1978) செல்லம்மா செல்லம்மா - டாக்டர் (2020) வாத்தி கம்மிங் - மாஸ்டர் (2020) ரகிட ரகிட ரகிட - ஜகமே தந்திரம் (2020) மீன்கொடி தேரில் மன்மத ராஜன் - கரும்பு வில் (1980) |
|
|
|