பிக் பாஸ் 4 பிரம்மாண்ட துவக்க விழா - நேரடி தகவல்கள்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : அக்டோபர் 4, 2020, 23:10 [IST]

சென்னை: பிக் பாஸ் தமிழ் 4வது சீசன் துவக்க விழா இன்று அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கியது.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே கமல் பிக்பாஸ் வீட்டை சுற்றிக்காட்டுகிறார். இந்த முறை வீடு சற்று மிக பெரிதாகவே இருக்கிறது. பெரிய சோபா, டைனிங் டேபிள் என அனைத்தும் சற்று பெரிதாகவே இருக்கிறது. மேலும் சமையல் அறையில் ஸ்டவ்வில் நான்கு பர்னர்கள் இருந்தாலும் அதில் இரண்டு மட்டுமே எரியும்.

பெட் ரூமின் ஒரு பகுதியை பூட்டு போட்டு பூட்டி இருக்கிறார்கள். பாத்ரூமில் கூட சங்கிலி போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள். புதிதாக ஒரு போனும் பிக் பாஸ் வீட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதில் அவுட்கோயிங் போகாது, பிக் பாஸிடம் இருந்து மட்டுமே அழைப்பு வரும்.

கொரொனாவால் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவி, மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர் என பலரிடமும் கமல் பேசி அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து வைக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

போட்டியாளர் 1 : ரியோ ராஜ்

போட்டியாளர் 2 : சனம் ஷெட்டி

போட்டியாளர் 3 : ரேகா

போட்டியாளர் 4 : பாலாஜி முருகதாஸ்

போட்டியாளர் 5 : அனிதா சம்பத்

போட்டியாளர் 6 : ஷிவானி நாராயணன்

போட்டியாளர் 7 : ஜித்தன் ரமேஷ்

போட்டியாளர் 8 : பாடகர் வேல்முருகன்

போட்டியாளர் 9 : ஆரி

போட்டியாளர் 10 : சோம் சேகர்

போட்டியாளர் 11 : கேப்ரியலா

போட்டியாளர் 12 : அறந்தாங்கி நிஷா

போட்டியாளர் 13 : ரம்யா பாண்டியன்

போட்டியாளர் 14 : சம்யுக்தா சன்முகநாதன்

போட்டியாளர் 15 : சுரேஷ் சக்ரவர்த்தி

போட்டியாளர் 16 : பாடகர் ஆஜித் காலிக்
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020