கதாநாயகன் ஆனார் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 18, 2020, 08:40 [IST]

சென்னை: கைதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

கைதி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வில்லனாக நடித்திருந்த நடிகர் அர்ஜுன் தாஸ். தற்போது மாஸ்டர் உட்பட ஓரிரு படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது அந்தகாரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை இயக்குநர் அட்லி தயாரிக்கிறார்.

இப்படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் பூஜா ராமச்சந்திரன், வினோத் கிஷன், குமார் நடராஜன், மிஷா மோசஸ் நடித்துள்ளனர். எட்வின் சகாவ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரதீப்குமார் இசை அமைக்கிறார்.

இத்திரைப்படத்தில் சைக்கோ கொலையாளி இடமிருந்து தன் மனைவியை காப்பாற்றும் கணவனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020