சின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா? கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2020, 20:45 [IST] கடந்த 21ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை ஆல்யாவின் கணவர் சஞ்சிவ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதி தங்களின் குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளனர். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஆல்யா. குழந்தையுடன் இருக்கும் போட்டோவுடன், தாய்மையை அனுபவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் எங்களின் மகளின் பெயர் அய்லா சையத் (Aila Syed) என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என பதிவிட்டுள்ளார்.
|
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|