பிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஆகஸ்டு 19, 2019, 09:50 [IST]

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருள் ஒருவரான நடிகர் ஆர்யா பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

ஆர்யா இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நான் கடவுள், ராஜா ராணி, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்கிறார். ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியின் பந்தய தூரம் 1200 கிலோ மீட்டர் ஆகும்.

இந்த போட்டியில் நடிகர் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்கிறார். ஆர்யா அணிக்கான சீருடையை அண்மையில் நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்தார்.

தற்போது ஆர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடித்த காப்பான் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

நடிகர் ஆர்யா சினிமா மட்டுமல்லாது, சைக்கிள் ரைடராக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். மேலும் நடிகர் சங்க தேர்தலின் போது சைக்கிளில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021