தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 14, 2018, 05:30 [IST]

புதுதில்லி: 65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகைக்கான விருது மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் 2 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளார். சிறந்த தமிழ்த் திரைப்படமாக செழியன் இயக்கியிருக்கும் 'டூ லெட்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டிற்கான 65-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

தாதா சாஹேப் பால்கே விருது : வினோத் கண்ணா.

சிறந்த இயக்குநர் விருது : ஜெயராஜ் பாயாகம்

சிறந்த சினிமா புத்தகம் : மனிபுரி படங்கள் பற்றிய முதல் புத்தகம்.

சிறந்த திரைப்பட விமர்சகர் : கிரிதர் ஜா

திரைப்பட விமர்சனத்திற்கான சிறப்பு விருது : சுனில் மிஷ்ரா மத்தியபிரதேஷ்

சிறப்பு பரிந்துரை விருதுகள் :

மராத்திய படம் : முராக்கியா

ஒடியா படம் : ஹலோ ஆர்சி

மலையாள படம் : டேக் ஆஃப்

சிறப்பு பங்களிப்பு விருது : நியூட்டன் என்கிற படத்திற்காக பங்கஜ் திரிபாதி மற்றும் மலையாள நடிகை பார்வதி

சிறந்த மராத்தி திரைப்படம் : கச்சா நிம்பு

சிறந்த மலையாள திரைப்படம் : தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியம்

சிறந்த ஹிந்தி திரைப்படம் : நியூட்டன்

சிறந்த பெங்காலி திரைப்படம் : மயுராக்‌ஷி

சிறந்த அசாமி திரைப்படம் : இஷ்யூ

சிறந்த தமிழ் திரைப்படம் : டு லெட்

சிறந்த தெலுங்கு திரைப்படம் : காஜி

சிறந்த குஜராத்தி திரைப்படம் : டிஹெச்ஹெச்

சிறந்த சண்டைக்காட்சி : பாகுபலி 2

சிறந்த நடன இயக்குநர் : டாய்லெட் ஏக் பிரேம் கத பாடல் (கணேஷ் ஆச்சார்யா)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் விருது : பாகுபலி 2

சிறப்பு ஜூரி விருது : நகர் கிர்தன் (பெங்காலி)

சிறந்த பாடல் வரிகள் : முத்து ரத்னா பாடல் (மார்ச் 22 திரைப்படம்)

சிறந்த இசையமைப்பாளர் விருது : ஏ.ஆர் ரஹ்மான் (காற்று வெளியிடை)

சிறந்த பின்னணி இசை : ஏ.ஆர் ரஹ்மான் (மாம்)

சிறந்த மேக்கப் கலைஞர் : நகர் கிர்தன் படத்திற்காக ராம் ரசாக்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு : சந்தோஷ் ராஜன் (மலையாளம்)

சிறந்த படத்தொகுப்பு : ரீமா தாஸ் (அசாமி படத்திற்காக)

சிறந்த அசல் திரைக்கதை : தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியம்

சிறப்பாக உள்வாங்கப்பட்ட திரைக்கதை : பாயங்கம் படத்திற்காக ஜெய்ராஜ்

சிறந்த பின்னணிப் பாடகி : சாஷா திரிபாதி (வான் வருவான் பாடல்)

சிறந்த பின்னணிப் பாடகர் : யேசுதாஸ்

சிறந்த துணை நடிகை : திவ்யா டுட்டா (இராடா)

சிறந்த துணை நடிகர் : பஹத் பாசில்

சிறந்த நடிகை : ஸ்ரீதேவி (மாம்)

சிறந்த நடிகர் : நகர் கிர்தன் படத்திற்காக ரித்தி சென்

தேசிய ஒருங்கிணைப்பிற்கான சிறந்த திரைப்படம் : தப்பா (மராத்தி)

சிறந்த அசாமி திரைப்படம் : வில்லேஜ் ராக் ஸ்டார்

பிரபலமான திரைப்படம் : பாகுபலி 2




புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021