நாளை முதல் திரையரங்குகள் இயங்கும்: அபிராமி ராமநாதன் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 22, 2018, 20:40 [IST] தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் கே.சி.வீரமணியுடன் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கேளிக்கை வரி ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் எனவும் தெரிவித்தார். தங்களின் கோரிக்கையை தமிழக அமைச்சர்கள் விரைவில் நிறைவேற்றுவதற்கு உறுதியளித்ததாக அபிராமி ராமநாதன் மேலும் தெரிவித்தார். 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வது. பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 16-ஆம் தேதி முதல் சென்னையை தவிர அனைத்து இடங்களிலும் படங்கள் திரையிடப்படவில்லை.
|
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021) பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985) தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983) நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983) ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983) அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983) வா வா என் வீணையே - சட்டம் (1983) தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982) பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982) தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982) என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982) ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982) ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979) மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979) ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964) உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978) ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979) கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021) கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978) அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) |
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|