திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நடிகர் பாக்யராஜ் தேர்வு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 20, 2018, 08:45 [IST]

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு நடைபெற்ற தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திரைப்படத்துக்கான கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதுபவர்களுக்கான சங்கமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

இந்தச் சங்கத்தில் மொத்தம் 523 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 440 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் 18-03-2018 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில் நாதன் மேற்பார்வையில் வடபழனி திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் தேர்தல் நடைபெற்றது.

கவுரவத் தலைவராக விக்ரமன், தலைவராக கே.பாக்யராஜ், செயலாளராக மனோஜ்குமார், பொருளாளராக ரமேஷ் கண்ணா, துணைத் தலைவர்களாக ஆர்.கே.செல்வமணி, யார் கண்ணன், இணை செயலாளர்களாக சண்முகசுந்தரம், ரங்கநாதன், பிரபாகர், மதுரை தங்கம் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீதமுள்ள 12 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகளும் எண்ணப்பட்டன.

அதில், பேரரசு, மனோபாலா, ஏ.வெங்கடேஷ், அரிராஜன், லியாகத் அலிகான், சின்னி ஜெயந்த், பாலசேகரன், யுரேகா, ஹேமமாலினி, விவேகா, கண்மணி ராஜா, சாய்ரமணி ஆகிய 12 பேரும் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பிற செய்திகள்
ராகவா லாரன்ஸ் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று
ஜூம் செயலி மூலமாக ஜோதிகா பரபரப்பு பேட்டி
சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியீடு
மும்பையில் பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார்
மாற்றுத் திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதியுதவி
கதாநாயகன் ஆனார் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ்
அட்லீ தயாரிக்கும் ‘அந்தகாரம்’ பட டிரெய்லர் வெளியானது
தொழில் அதிபருடன் திருமணமா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
பெப்சி திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்துக்கு நயன்தாரா நிதியுதவி
சின்னத்திரை ஆல்யா மானசா - சஞ்சீவ் குழந்தை பெயர் தெரியுமா?
‘கே.ஜி.எஃப் 2’ பட வெளியீடு குறித்த செய்தி : படக்குழு அறிவிப்பு
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் நடிக்கும் மாஸ்டர் பட நடிகை
கோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
சூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு
தர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
விக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா?
ரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு!
சைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ்
விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ்



புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
ஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
என்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)
தம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)
இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)
தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
தோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)
நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)
நேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)




1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020