நடிகை ஸ்ரேயா ரஷ்ய காதலருடன் போனவாரமே ரகசிய திருமணம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 16:15 [IST]

மும்பை: நடிகை ஸ்ரேயா தனது காதலன் ஆண்ட்ரே கோஷ்சீவை (Andrei Koscheev) ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா, தொடர்ந்து, மழை, சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ்மகன், திருவிளையாடல் ஆரம்பம், தோரணை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழியிலும் நடித்துள்ளார்.

தற்போது மும்பை அந்தேரியில் வசித்து வரும் ஸ்ரேயா, ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ்வை காதலித்து வந்தார். இவர்களது திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் கோலாகலமாக உதய்பூரில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஷபனா அஸ்மி, மனோஜ் பாஜ்பயி என திரையுலகைச் சேர்ந்த இருவர் மட்டும் ஸ்ரேயாவின் திருமணத்தில் கலந்து கொண்டனராம்.

திருமணம் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானாலும், ஸ்ரேயா இதுவரை அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. விரைவில் ஸ்ரேயாவே அவரது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021