விளையாட்டை மையமாகக் கொண்ட சுசீந்திரனின் அடுத்த படம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 10:40 [IST] 'வெண்ணிலா கபடி குழு', 'பாண்டிய நாடு', 'நான் மகான் அல்ல', 'ஜீவா', 'ஆதலால் காதல் செய்வீர்' போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சுசீந்திரன், தற்போது புது முகங்களை வைத்து 'ஏஞ்சலினா'என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அடுத்த திரைப்படமான ‘ஏஞ்சலினா’ இன்று அதிகாலை படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பதை மகிழ்ச்சி உடன் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னிஷியன்ஸ், நடிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்கியுள்ள சுசீந்திரன், அடுத்த படத்தை கால்பந்தை மையமாக வைத்து எடுக்க இருக்கிறாராம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஆர்வமுள்ள கால்பந்து விளையாட்டு வீரர்கள் தம்மை teamfootball2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021) பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985) தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983) நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983) ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983) அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983) வா வா என் வீணையே - சட்டம் (1983) தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982) பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982) தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982) என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982) ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982) ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979) மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979) ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964) உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978) ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979) கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021) கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978) அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) |
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|