விஸ்வரூபம் 2 படத்திற்கு தணிக்கை முடிந்து சான்றிதழ் வழங்கப்பட்டது

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 10:20 [IST]

சென்னை: கமல் ஹாஸன் எழுதி இயக்கித் தயாரித்து நடித்துள்ள விஸ்வரூபம் படத்தை தணிக்கைக் குழு இன்று பார்வையிட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கமல் ஹாஸன் நடிப்பில் உருவாகி 2013 ம் ஆண்டு வெளியான படம் விஸ்வரூபம். இதன் இரண்டாம் பாகமான விஸ்வரூபம் 2 படத்தின் முழுப் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்ததை அடுத்து படத்தை தணிக்கை செய்ய விண்ணப்பிக்கப்பட்டது.

சென்சார் அதிகாரிகள் இப்படத்திற்கு UA சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள 'விஸ்வரூபம் 2’ படத்தில் கமல்ஹாசன் தவிர ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இரண்டு ஆண்களுக்கு பிறகு கமல்ஹாசனின் படம் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் பெரியவர்கள் துணையுடன் தான் சிறியவர்கள் படம் பார்க்கலாம். தொலைக்காட்சியில் திரையிட தனி சான்று வாங்க வேண்டும்.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018


| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |