மாரி 2 படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவு: இயக்குநர் பாலாஜி மோகன்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 11:23 [IST]

சென்னை: தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தின் முதல் பாகம் 2015ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக ‘மாரி 2’ படம் துவங்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மாரி 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் நடந்து வருகிறது. இதுவரை சுமார் 40 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இப்படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் போராட்டம் முடிந்த பின் படப்பிடிப்பு ஆரம்பாகும் என இயக்குநர் பாலாஜி மோகன் கூறினார்.

‘மாரி 2’ படத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், டொவினோ தாமஸ் மற்றும் பலர் நடத்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.




புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021