விக்ரம் வீட்டில் இருந்து புதிதாக சினிமாவில் நுழையும் வாரிசு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 09:11 [IST]

சென்னை : தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற நடிகர் விக்ரம்.

ஏற்கெனவே விக்ரமின் மகன் த்ருவ் விக்ரமும் ஹீரோவாக அறிமுகமாகிறார். பாலா இயக்கும் ‘வர்மா’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் த்ருவ் விக்ரம்.

தற்போது அவரது குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார். நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள அர்ஜுமன் கதாநாயகனாக கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார்.

பிற செய்திகள்


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018


| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |