கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார்: ஆண்ட்ரியா கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 15, 2018, 02:45 [IST] சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ஆண்ட்ரியா. அப்போது ஆண்ட்ரியா பேசும் போது “சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த நடிகருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ‘தரமணி’ படத்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன் பிறகு படவாய்ப்பு எதுவும் வரவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் நான் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு போதும் அது எனக்கு மகிழ்ச்சியை தராது. திரைப்படத்தில் நிர்வாணமாகக் கூட நான் நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால், நான் நடிக்கும் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
|
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021) பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985) தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983) நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983) ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983) அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983) வா வா என் வீணையே - சட்டம் (1983) தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982) பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982) தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982) என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982) ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982) ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979) மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979) ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979) உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964) உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978) ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979) கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021) கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978) அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984) |
|
பகல் நிலவு (1985) சட்டம் (1983) தூறல் நின்னு போச்சு (1982) என்னடி மீனாட்சி (1979) கர்ணன் (1964) அவள் அப்படித்தான் (1978) அகல் விளக்கு (1979) கேளடி கண்மணி (1990) கிழக்கே போகும் ரயில் (1978) டாக்டர் (2020) |
|
|
|