|
|
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
காசு மேல காசு வந்து - காதலா! காதலா! (1998) |
ஜன நாயகன் ![]() நடிப்பு
விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, ரெபா மோனிகா ஜான், வரலட்சுமி சரத்குமார், மோனிசா பிளசி, பாபா பாஸ்கர், நிழல்கள் ரவி, ரேவதிஒளிப்பதிவு
சத்யன் சூர்யன்படத்தொகுப்பு
பிரதீப் ஈ ராகவ்இசை
அனிருத் ரவிச்சந்தர்கதை, இயக்கம்
வினோத்தயாரிப்பாளர்கள்
வெங்கட் கே நாராயணா, ஜகதீஷ் பழனிசாமி, லோஹித் என்.கே.தயாரிப்பு நிறுவனம்
கேவிஎன் புரொடக்சன்ஸ்வெளீயீடு:
9 ஜனவரி 2026***** பாடல்கள்
1. தளபதி கச்சேரி
படம் : ஜன நாயகன் (2026) பாடியவர்கள் : விஜய், அனிருத் ரவிச்சந்தர், அறிவு இசை : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : அறிவு வீடியோ தளபதி கச்சேரி எங்க அண்ணன் 'வி' கச்சேரி தளபதி கச்சேரி ஐஸா அங்க கொஞ்சம் பாரு அண்ணனோட பேரு ஜொலிக்குது டா ஸ்லோமோ தெறிக்குது டா நண்பா நண்பி செல்லம் கேளு நம்பிக்கையா சேரு இருக்குதுடா காலம் பொறக்குது டா தனக்குனு வாழாத நீ தரத்துல தாழாத ஹே ஒருத்தனும் வாரானே திருத்திட போறானே கலக்கணுமா தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி வாங்கனா வணங்கன்னா வெறித்தனமா வைப் ஆகலாமா எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே ஹே பட்டி ஆர் யூ ரெடி தெறிக்கட்டும் சரவெடி பறக்கட்டும் நம்ம கொடி வரும் தடைகளுக்கெல்லாம் தொடை நடுங்கிட ஸ்டெடி ஸ்மைல் பட்டி தீப்பொறி இரு விழி நீ பதி புழு வழி வரும் தலைமுறையெல்லாம் தளபதி பேர சொல்ல தளபதிக்கு இந்தப் பாட்டு டட்டா இடட்டா நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா தளபதிக்கு இந்தப் பாட்டு டட்டா இடட்டா நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா ஹே ஒரு மாபெரும் நாடு அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு மரம் மேல் ஒரு கூடு அதன் தாய்வழி சொந்தம் இந்தக் காடு ஆவோ டூகெதர் பையா பையா சாதி பேதம் எல்லாம் லேதய்யா நீங்கள் சினேகம் போல் மண்ணில் எங்கும் அண்ணன் கண்டில்லா ஓ செய்யா ஹே ஒருத்தனும் வாறானே திருத்திடப் போறானே தங்கமே தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி வாங்கனா வணங்கன்னா வெறித்தனமா வைப் ஆகலாமா எங்கண்ணன் வி கச்சேரி தளபதி கச்சேரி கொடிய பறக்கவிட்டு விருந்து வச்சு கொண்டாடலாமா ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா எங்ண்ணன் போல யார்ன்னா காட்டுரா டே எங்கண்ணன் ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா நம்ம அண்ணன் போல யாரு காட்டு டட்டா இடட்டா ஹே தளபதிக்கு இந்த பாட்டு டட்டா இடட்டா எங்ண்ணன் போல யாரு காட்டு அண்ணா என்னட ா ஒன் லாஸ்டு டான்ஸ் ஓகே டா போடு. ***** 2. ஒரு பேரே வரலாறு
படம் : ஜன நாயகன் (2026) பாடியவர்கள் : விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் ரவிச்சந்தர் இசை : அனிருத் ரவிச்சந்தர் பாடலாசிரியர் : விவேக் வீடியோ ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன் தானே ஜன நாயகன் நம்ம மக்கள் நினைக்காம ஒரு மாற்றம் பொறக்காது தர வந்தான் தரமானவன் உன் பேரைக் கேட்டா உடல் உறைஞ்சே போகும் விழி திரையில் பார்த்தா மனம் கறைஞ்சே போகும் நீ தூணா நின்னா ஒரு இனமே வாழும் நீ தூரம் போனா எங்க உயிரே போகும் உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்க துணையே உயிரின் உயிரே அழியாது இந்த வாளின் கதையே முடியாதிந்த ரத்தக் கரையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே வரலாறு ஹே... ஹே... ஹே... ஹே... ஹே... ஹே... ஹே தளபதி ஹே இவன் வெறி உறங்காதே இவன் கொடி இறங்காதே இவன் முடி வணங்காதே புயல் தல கோதாதே முக்காலத்தில் எவரும் ஒரு இணை கிடையாதே இவன் புகழ் அழியாதே சிங்கம் இறையாகாதே கோடி மாலைகள் நீயும் எங்க போன போதும் போகும் வழியே எங்க விழியே ஒரு மழையா தெறிக்கும் தந்த சந்தோஷம் நாங்க நன்றி சொல்லும் நேரம் எங்க மனமே உன்ன தினமே எங்க கனவா சுமக்கும் உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்கத் துணையே உயிரின் உயிரே அழியாது இந்த வாளின் கதையே முடியாதிந்த ரத்தக் கறையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன் தானே ஜன நாயகன் தளபதி ஒரு யுகமே காணாத மக்கள் மன்னன் பொறந்தாரு தமிழ் மண்ணில் தரமானவன் தளபதி ஹே தளபதி தளபதி ஹே தளபதி ***** |