சக்தித் திருமகன்

Shakthi Thirumagan
நடிப்பு
விஜய் ஆண்டனி, திரிப்தி ரவீந்திரா, செல்முருகன், வாகை சந்திரசேகர், சுனில் கிர்ப்ளானி, கிரண் குமார், ஷோபா விஸ்வநாத்

ஒளிப்பதிவு
ஷெல்லி ஆர்.கேலிஸ்ட்

படத்தொகுப்பு
ரேய்மெண்ட் டெரிக் க்ரஸ்ட்டா மற்றும் தின்ஷா

இசை
விஜய் ஆண்டனி

கதை, இயக்கம்
அருண்பிரபு புருஷோத்தமன்

தயாரிப்பாளர்கள்
ஃபாத்திமா விஜய் ஆண்டனி, மீரா விஜய் ஆண்டனி

தயாரிப்பு நிறுவனம்
விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன்

வெளீயீடு:
19 செப்டம்பர் 2025

*****

பாடல்கள்
1. ஜில் ஜில்
படம் : சக்தித் திருமகன் (2025)
பாடியவர்கள் : விஜய் ஆண்டனி மற்றும் வாஹீசன் ராசையா
இசை : விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் : வாஹீசன் ராசையா

வீடியோ


ஆண் : புயல் அடிக்கிற நேரத்தில்
புழுதி குப்பைங்க இருக்குமா
இவன் நடக்குற வேகத்த
சகுனி கூட்டம் தாங்குமா

ஆண் : சீண்டுனவன் காலிடா
சாக போறான் பாருடா
குடலை உருவி மாலை ஆக்கி
போடப் போறான் ஓடுடா

ஆண் : வீச்சருவா கையில் உண்டு
வேகமான குதிரை உண்டு
சுத்தி நிக்கும் பகைய கண்டு
பயப்படாத இதயம் உண்டு

ஆண் : வாக்கினிலே வலிமை உண்டு
வற்றாத கருணை உண்டு
கைகளிலே சவுக்கு உண்டு
கனக மணி சலங்கை உண்டு

ஆண் : ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்

ஆண் : உருமும் புலியின் நடையில்
பத்து தலை கொண்ட ராவணனாம்
அதிரும் களத்தில் இறங்கி
யுத்தம் செய்யும் ஒரு வேலவனாம்

ஆண் : எதிரி கதற
உருமி உதற
மண்ணில் வந்த சக்தி திருமகனாம்
ஜகர ஜகர ஜகர ஜகர
ஜக ஜக ஜக ஜாலகனாம்

ஆண் : காப்பதனால் கருப்பசாமி
வரான் பாரு குதிரை ஏறி
ஆடும் கடல் அலைகள் தாண்டி
கருவே அரு உருவமாகி

ஆண் : ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்

ஆண் : புயல் அடிக்கிற நேரத்தில்
புழுதி குப்பைங்க இருக்குமா
இவன் நடக்குற வேகத்த
சகுனி கூட்டம் தாங்குமா

ஆண் : சீண்டுனவன் காலிடா
சாகப் போறான் பாருடா
குடலை உருவி மாலை ஆக்கி
போடப் போறான் ஓடுடா

ஆண் : வீச்சருவா கையில் உண்டு
வேகமான குதிரை உண்டு
சுத்தி நிக்கும் பகைய கண்டு
பயப்படாத இதயம் உண்டு

ஆண் : வாக்கினிலே வலிமை உண்டு
வற்றாத கருணை உண்டு
கைகளிலே சவுக்கு உண்டு
கனக மணி சலங்கை உண்டு

ஆண் : ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்
ஜில் ஜில் ஜில் ஜில்

*****

2. மாறுதோ தடுமாறுதோ
படம் : சக்தித் திருமகன் (2025)
பாடியவர் : அபிஜித் அனில்குமார்
இசை : விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

வீடியோ


ஆண் : மாறுதோ தடுமாறுதோ
மனம் எல்லை மீறி
தடம் மாறி ஓடுதோ
யார் இவள் சிறு பூ இதழ்
மன வாசல் வந்து
தொடப் பார்க்கும் மழை இவள்

ஆண் : ஈரமில்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ

ஆண் : ஈரமில்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ

ஆண் : மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்கிறயேடி

ஆண் : மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்கிறயேடி

ஆண் : மாறுதோ தடுமாறுதோ
மனம் எல்லை மீறி
தடம் மாறி ஓடுதோ

ஆண் : வேண்டாததோ வீண் வம்பாகுமோ
தெரியாமலே மனம் திசை மாறுதோ
காற்றோடுதான் புது வாசனை
கலைந்தாடுதே தினம் பல யோசனை

ஆண் : ஏதேதோ புது எண்ணங்கள்
பல வண்ணங்கள் ஒன்றாக வழி தேடும்
மௌனங்கள் தரும் சத்தங்கள்
பல வார்த்தைகள் சொல்லாத அர்த்தங்கள்

ஆண் : மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்கிறயேடி

ஆண் : மழையின் சிறு துளி
மண்ணில் விழுந்து விட்டதடி
எந்தன் உயிர் வெடிக்குது
உடல் துடிக்குது
தவிக்க வைக்கிறயேடி

ஆண் : மாறுதோ தடுமாறுதோ
மனம் எல்லை மீறி
தடம் மாறி ஓடுதோ
யார் இவள் சிறு பூ இதழ்
மன வாசல் வந்து
தொடப் பார்க்கும் மழை இவள்

ஆண் : ஈரமில்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ

ஆண் : ஈரமில்லா காட்டில்
மேக மூட்டமோ
இருண்டு போன கூட்டில்
விடியலோ

*****