கூலி

Coolie
நடிப்பு
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யரான், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர்., கண்ணா ரவி, மோனிஷா பிளெஸ்ஸி, காளி வெங்கட், பூஜா ஹெக்டே (கேமியோ), அமீர்கான் (கேமியோ)

ஒளிப்பதிவு
கிரிஷ் கங்காதரன்

படத்தொகுப்பு
பிலோமின் ராஜ்

இசை
அனிருத் ரவிச்சந்தர்

கதை, வசனம், இயக்கம்
லோகேஷ் கனகராஜ்

தயாரிப்பாளர்
கலாநிதி மாறன்

தயாரிப்பு நிறுவனம்
சன் பிக்சர்ஸ்

வெளீயீடு:
14 ஆகஸ்ட் 2025

*****

பாடல்கள்
1. மோனிகா
படம் : கூலி (2025)
பாடியவர்கள் : சுபலாஷினி, அனிருத் ரவிச்சந்தர், அசல் கோலார்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்

வீடியோ


பெண் : மோனிகா பெலூஜி
எறங்கி வந்தாச்சி
கடலே கொந்தளிக்கும்
சுனாமியே உண்டாச்சி

பெண் : மோனிகா பெலூஜி
எதிர்த்தா எனர்ஜி
தலையே சுத்த வைக்கும்
சூறாவளி பொண்ணாச்சு

பெண் : பட்டுனு பார்த்தாலே
பல்ஸ் ஏத்தும் பாடி
கொடுவா மீனெல்லாம்
கூத்தாடுமே
இரவ கலராக்கும்
ஜிலேபி லேடி
சால்ட்டும் நான் தொட்டா
ஸ்வீட்டாகுமே

ஆண் குழு : மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சு மா

ஆண் குழு : மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா
பத்திகிச்சு மா

ஹம்மிங் : ஹே ஜும் ஜும் ஜும் ஜும்மாக்கு
ஜும்மடா ஜும்மா ஜூம்மாக்கு
ஜும் ஜம் ஜும் ஜும்மாக்கு
ஜும்மடா ஜும்மா ஜூம்மாக்கு
லக லக லக லக லக
ஜும் ஜும் ஜும் ஜும்மாக்கு
ஜும்மடா ஜூம்

ஆண் : டேய் ஊதுடா அதை
ஜூம் ஜூம்
ஜூம் ஜூம்

ஆண் : என்ன தொலைய வைக்குறியே
கொஞ்சம் கொழைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலயே

ஆண் : என்ன தொலைய வைக்குறியே
கொஞ்சம் கொழைய வைக்குறியே
உன்ன அடைய வைக்குறியே
என் பகல் கனவுலயே

ஆண் : உன் வடிவம் ஒரு கிளாசிக்கு
அதை பார்த்தா ஆவது ட்ராபிக்கு
ஒரு உண்மை சொல்லவா
(வேணா வேணா)
சரி கொஞ்ச சொல்லட்டுமா
எனக்கு சொத்து சுகம் வந்தா
மாத்திக்குறேன் உன்தா
பத்தலனா மாச மாசம்
கட்டுறேன் சந்தா

பெண் : உரசாம பத்திக்கவா
உதட்டோரம் தித்திக்கவா
இருக்காத ஒத்தையிலே ஒத்தையிலே
ஒருவாட்டி சந்திக்கவா
மயங்காட்டி தண்டிக்கவா
தயங்காத மெத்தையில மெத்தையில

பெண் : சாகும் நேரத்தில்
பொலம்பி அழுவாத
பூஜா ஆட்டத்தில்
இன்னோசென்ட்
நானா தொல்லை
வறுமை கோலத்தில்
நேர்மை பார்க்காத
இளமை காலத்தில்
டீசென்சி நல்லா இல்ல

பெண் : நிலவ செவப்பாக்கும்
தஞ்சாவூர் காரி
மனச ரெண்டாக்கி
வரவா கிள்ள
இரும்ப கரும்பாக்கும்
பப்பாளி லாரி
பாட்ஷா கைபட்டு
கவுந்தேன் மெல்ல

ஆண் குழு : மோனிகா
மை டியர் மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சுமா
சிக்கிகிச்சு மா

ஆண் குழு : மோனிகா
லவ் யூ மோனிகா
பேபிமா மோனிகா
கிச்சுகிச்சு மா
பாத்திகிச்சு மா

ஹம்மிங் : ஹே ஜும்முடு ஜும்முடு ஜும்மாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மாக்கு
ஜும்முடு ஜும்முடு ஜும்மாக்கு
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்மாக்கு
ஹரே ஜும்மா ஜும்மா
ஜும்மா ஜும்மா
ஜும்மா ஜும்மா
ஜும்மா ஜும்மா
ஜும்முடு ஜும்முடு ஜும்மாக்கு

ஆண் : வா வா ஊது ஊது
ஜும் ஜும் ஜும் ஜும்
அட வாங்க மோனிக்கா

ஆண் குழு : மோனிகா
மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்முடு ஜும்முடு ஜூம்மாக்கு
மோனிகா
மை டியர்
லக லக லக லக லக லக லக
ஜும்மா ஜும்மா ஜும்மா ஜூம்தாக்கு

*****

2. சிக்கிட்டு
படம் : கூலி (2025)
பாடியவர்கள் : டி ராஜேந்தர், அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர் : அறிவு

வீடியோ


ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட ஏத்து...
தேவா வரான் டேய்

ஆண் : ஏய்... கேள்ரா டேய்
கேள்வி கேட்டு...
உசுர வாங்காதே

ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு
ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து
எவனா இருந்தாலும்
முறைக்களாமா
சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்... நவுறா டேய்
சவுண்ட ஏத்து...
தேவா வாரான் டேய்

ஆண் ஹம்மிங் : ஹே சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

ஆண் ஹம்மிங் : தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தூ தூ தூ

தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தூ தூ தூ

ஆண் : வம்புக்கு நீயா இழுக்காத
என் கிட்ட மோதி இறக்காத
பொல்லாத வேங்கை
உன் மூஞ்சி வீங்க

ஆண் : நான் போட்டா ரூல்ல உடைக்காதா
நீ மட்டும் கைல கிடைக்காதா
ஒப்பாரி சாங்க
அட வெச்சாச்சு வாங்க

ஆண் : ஹே ஹே ஹே
எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு
ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து
எவனா இருந்தாலும்
முறைக்களாமா
சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்... நவுறா டேய்
சவுண்ட ஏத்து...
தேவா வாரான் டேய்

ஆண் ஹம்மிங் : ஹே சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு சிக்
சிக்கிட்டு சிக்கிட்டு சிக்கிட்டு வாஹ்

ஆண் ஹம்மிங் : தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தூ தூ தூ

தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தா
தூ தா தூ தூ

ஆண் : சரிதான் முடிச்சிடலாமா
ஏய்ய்ய்ய்ய்

ஆண் : நவுறா...
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ

*****