மெய்யழகன்

Meiyazhagan
நடிப்பு
கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்சினி, ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர்

ஒளிப்பதிவு
மகேந்திரன் ஜெயராஜூ

படத்தொகுப்பு
ஆர். கோவிந்தராஜ்

இசை
கோவிந்த் வசந்தா

கதை, திரைக்கதை, இயக்கம்
சி. பிரேம் குமார்

தயாரிப்பாளர்
ஜோதிகா சூர்யா

தயாரிப்பு நிறுவனம்
2டி எண்டர்டெயின்மெண்ட்

வெளீயீடு:
27 செப்டம்பர் 2024

*****

பாடல்கள்
1. யாரோ இவன் யாரோ
படம் : மெய்யழகன் (2024)
பாடியவர் : கமல்ஹாசன்
இசை : கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர் : உமா தேவி

வீடியோ


ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ

ஆண் : பாசம் உயிர் பாசம்
தரும் யார் தான் இவனோ

ஆண் : ஈரம் வீசும் பெரும்
தூய அன்ப தொளச்சென்
வேண்டும் வேண்டும் என்று
தேடும் உறவ பிரிஞ்சேன்

ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ

ஆண் : எதிர் பாராமலே ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ

ஆண் : சாபமே வரமாக
சுழலும் இந்த வாழ்கை
என்னை துரத்த
தோளை என் கால்கள் தான்
இன்று மெய்யோடு வீழுது

ஆண் : தேங்கிய நீரின் மேல்
நீ தூவும் பெரும் கருணை போதும்
பாவி என் நெஞ்சமே
என்னை தீ மூட்டுதே

ஆண் : மழை நீரில் கரந்தே போவதில்லை
மழை என்றும் மழை தானே
துளியோடு சேர்ந்தே வீழ்வதில்லை
வானம் என்றுமே

ஆண் : பொய்யாகி தோற்று போகின்றேன்
மெய்யான உன் முன்னே
ஈடின்றி வாழும் பேரன்பே
என்று காண்பேன்

ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாராமலை ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ

ஆண் : யாரோ இவன் யாரோ
சொந்தம் யார் தான் இவனோ
எதிர் பாராமலே ஈனும்
தாய் பாசம் இவன் யாரோ

*****