வெந்து தணிந்தது காடு நடிப்பு
சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், சித்திக், டெல்லி கணேஷ், அப்புக்குட்டிஒளிப்பதிவு
சித்தார்த்தா நுனிபடத்தொகுப்பு
அந்தோணிஇசை
ஏ ஆர் ரஹ்மான்கதை
ஜெயமோகன்திரைக்கதை, இயக்கம்
கௌதம் வாசுதேவ் மேனன்தயாரிப்பாளர்
ஐசரி கே கணேஷ்தயாரிப்பு நிறுவனம்
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேசனல்வெளீயீடு:
15 செப்டம்பர் 2022***** பாடல்கள்
1. மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே
படம் : வெந்து தணிந்தது காடு (2022) பாடியவர் : மதுஸ்ரீ இசை : ஏ. ஆர். இரகுமான் பாடலாசிரியர் : தாமரை வீடியோ டிரிங் டிரிங் ஹலோ மச்சான் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் டிரிங் டிரிங் ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே மச்சான் எப்போ வரப் போறே? மச்சான் எப்போ வரப் போறே? பத்து தலைப் பாம்பா வந்து முத்தம் தரப் போறே? நான் ஒத்தையிலே தத்தளிச்சேன் தினம் சொப்பனத்தில் மட்டும்தான் உன்னை நான் சந்திச்சேன் ஏ... எப்போ வரப் போறே? மச்சான் எப்போ வரப் போறே? பத்தமடைப் பாயில் வந்து சொக்கி விழப் போறே? வாசலைப் பார்க்கிறேன் கோலத்தைக் காணோம்! வாளியை சேந்துறேன் தண்ணியைக் காணோம்! சோலி தேடிப் போனே காணாத தூரம் கோட்டிக்காரி நெஞ்சில் தாளாத பாரம் காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்! ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்! சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் சிங்சிங்சிங் சிங்கு சிக்கும் ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே மச்சான் எப்போ வரப் போறே? மச்சான் எப்போ வரப் போறே? மச்சான் எப்போ வரப் போறே? பத்து தலைப் பாம்பா பாம்பா பாம்பா ஆஆஆ... முத்தம் தரப் போறே? போறே? போறே? ஏஏஏ... பத்து தலைப் பாம்பா போய் முத்தம் தரப் போறே? மச்சான்... ஏ மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் எப்போ போகப் போற மச்சான் எப்போ போகப் போற மச்சான் எப்போ எப்போ மச்சான் எப்போ போகப் போ... ஓஓஓ... ற தூரமாப் போனது துக்கமா மாறும் பக்கமா வாழ்வதே போதுன்னு தோணும்! ஊரடங்கும் நேரம் ஓர் ஆசை நேரும்! கோழி கூவும் போதும் தூங்காம வேகும்! அங்கு நீயும் இங்கு நானும் என்ன வாழ்க்கையோ! போதும் போதும் சொல்லாமல் வந்து சேரும்! ஏ மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே! அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே! மச்சான் எப்போ வரப் போறே? மச்சான் எப்போ வரப் போறே? உத்தரத்தப் பார்த்தே நானும் மக்கிவிடப் போறேன்! அட எத்தனை நாள் ஏக்கம் இது பெரும் மூச்சுல துணிக்கொடி ஆடுது துணி காயுதே! கள்ளக்காதல் போல நான் மெல்லப் பேச நேரும்! சத்தம் கித்தம் கேட்டால் பொய்யாகத் தூங்க வேணும்! மச்சான் எப்போ வரப் போறே? மச்சான் எப்போ வரப் போறே? சொல்லிக்காம வந்து என்னை சொக்க விடப்போறே? ***** |
|
|
|
|