கர்ணன்

doctor
நடிப்பு
தனுஷ், ராஜீஷா விஜயன், லால் பால், நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, கௌரி ஜி கிஷான் ஜி.எம். குமார்

ஒளிப்பதிவு
தேனி ஈஸ்வர்

படத்தொகுப்பு
ஆர்.கே. செல்வா

இசை
சந்தோஷ் நாராயணன்

எழுத்து, இயக்கம்
மாரி செல்வராஜ்

தயாரிப்பாளர்
கலைப்புலி எஸ். தாணு

தயாரிப்பு நிறுவனம்
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
9 ஏப்ரல் 2021

*****

பாடல்கள்
1. கண்டா வரச்சொல்லுங்க
படம் : கர்ணன் (2021)
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன், கிடக்குழி மாரியம்மாள்
இசை : சந்தோஷ் நாராயணன்
இயற்றியவர் : மாரி செல்வராஜ்

வீடியோ


பெண்: ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண்: சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்யில்ல...

பெண்: சூரியன பெக்கவில்லை
சந்திரனும் சாட்சி இல்லை..
பாதகத்தி பெத்த பிள்ளை
பஞ்சம் தின்னு வளர்ந்த பிள்ளை...
பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

பெண்: அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிள...

பெண்: அம்மாடி ஆலமரம்
மரத்துமேல உச்சிக்கிள...
ஒத்தக்கிளி நின்னாக்கூட
கத்தும்பாரு அவன் பேர...

பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

பெண்: ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா...

பெண்: ஊரெல்லாம் கோயிலப்பா
கோயிலெல்லாம் சாமியப்பா...
ஒத்த பூதம் கூட இல்லயப்பா
எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா...

பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

பெண்: கவசத்தையும் கண்டதில்ல
எந்த குண்டலமும் கூடயில்ல...
வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டப்போட்ட எவனும்மில்ல..

பெண்: வாள் தூக்கி நின்னான் பாரு
வந்து சண்டப்போட்ட எவனுமில்ல...

பெண்: கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க
அவன கண்டா வரச்சொல்லுங்க
கர்ணன கையோட கூட்டி வாருங்க

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க

பெண் : ஏஏஏ ஏஏஏ

ஆண்: கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க
கண்டா வரச்சொல்லுங்க
கையோட கூட்டி வாருங்க