டாக்டர்

doctor
நடிப்பு
சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு

ஒளிப்பதிவு
விஜய் கார்த்திக் கண்ணன்

இசை
அனிருத் ரவிச்சந்திரன்

இயக்கம்
நெல்சன் திலீப்குமார்

தயாரிப்பாளர்
சிவகார்த்திகேயன்

தயாரிப்பு நிறுவனம்
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
விரைவில் (2021)

*****

பாடல்கள்
1. செல்லம்மா செல்லம்மா
படம் : டாக்டர் (2021)
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் ஜோனிடா காந்தி
இசை : அனிருத் ரவிச்சந்திரன்
இயற்றியவர் : சிவகார்த்திகேயன்

வீடியோ


இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேன்னும்மா
நேரா டூயட் பாட
வாயேம்மா

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது
எல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசம்மா

செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா
கட்டிக்கில்லாமா

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டுத் தள்ளேன்மா

பொல்லாத வயசை
சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே

கண்ணாடி மனசை
கல் வீசி பாத்தாயே
உடைஞ்சாலும் காட்டுவேன்
உன்னை நானே

மெழுகு டோலு நீ
அழகு ஸ்கூலு நீ
எனக்கு ஏத்தவ
நீதாண்டி

ஹேண்ட்சம் ஆளு நீ
சூப்பர் கூலு நீ
நானும் நீயுந்தான்
செம ஜோடி

பொதுவா தோனி போல
நானும் காம்முமா
இன்னைக்கி எக்ஸைட்மெண்ட்டு
ஆனேன்மா

கண்ணால் வலைய வீசி
என்னை தூக்கும்மா
லைஃப்டைம் செட்டில்மெண்ட்டு
நான் தான் மா

இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேன்னும்மா
நேரா டூயட் பாட
வாயேம்மா

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது
எல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசம்மா

ஐயையோ குடையில்லா
நேரம்
வந்தாயே மழையென
நீயும்

நெஞ்சோடு இழுக்குற
செல்லோடு ஒரசுற
ஹார்மோனில் கலக்குற
சிலிர்க்க வைக்கிறியே

கல்லான மனசைதான்
சில்லான சிரிப்புல
நல்லாவே கரைக்கிற
வசியம் வைக்கிறியே

கொஞ்சலா கேக்கும்
உன் வார்த்தை
அதை கோர்ப்பேனே
கவிதை வார்ப்பேனே

மின்னலா தாக்கும்
உன் கண்ணுல
மையா விழுவேனே
அழகை தொழுவேனே

பொல்லாத வயசை
சீண்டித்தான் போனாயே
தடுத்தாலும் உனக்கே
விழுவேன் நானே

கண்ணாடி மனசை
கல் வீசி பாத்தாயே
உடைஞ்சாலும் காட்டுவேன்
உன்னை நானே

எம்மா

மெழுகு டோலு நீ
அழகு ஸ்கூலு நீ
எனக்கு ஏத்தவ
நீதாண்டி

ஹேண்ட்சம் ஆளு நீ
சூப்பர் கூலு நீ
நானும் நீயுந்தான்
செம ஜோடி

பொதுவா தோனி போல
நானும் காம்முமா
இன்னைக்கி எக்ஸைட்மெண்ட்டு
ஆனேன் மா

கண்ணால் வலைய வீசி
என்னை தூக்கும்மா
லைஃப்டைம் செட்டில்மெண்ட்டு
நான் தான் மா

இனிமே டிக் டாக் எல்லாம்
இங்க பேன்னும்மா
நேரா டூயட் பாட
வாயேம்மா

ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்தது
எல்லாம் போதும்மா
கொஞ்சம் ஸ்வீட்டா
சிரிச்சு பேசம்மா

செல்லம்மா செல்லம்மா
அங்கம் மின்னும் தங்கம்மா
பொன்னம்மா மெல்லம்மா
கட்டிக்கில்லாமா

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணு ரெண்டும் கன் அம்மா
கொஞ்சம்மா கொஞ்சிம்மா
சுட்டுத் தள்ளேன்மா