|
|
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
சலங்கை ஒலி (1983) - உயிருள்ளவரை உஷா (1983) |
பட்டாஸ் ![]() நடிப்பு
தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்சாதா, சுபாஷிணி கண்ணன், நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த், மனோபாலாஒளிப்பதிவு
ஓம் பிரகாஷ்படத்தொகுப்பு
பிரகாஷ் மாபுஇசை
விவேக் & மெர்வின்கதை
ஆர்.எஸ். துரை செந்தில் குமார், லீலா புத்ரன், எஸ்.ஆர். வாசன்இயக்கம்
ஆர்.எஸ். துரை செந்தில் குமார்தயாரிப்பாளர்
செந்தில் தியாகராஜன்
அர்ஜூன் தியாகராஜன்தயாரிப்பு நிறுவனம்
சத்ய ஜோதி பிலிம்ஸ்வெளீயீடு:
15 ஜனவரி 2020***** பாடல்கள்
1. சில் ப்ரோ
படம் : பட்டாஸ் (2020) பாடியவர் : தனுஷ் இசை : விவேக் & மெர்வின் இயற்றியவர்கள் : விவேக் & மெர்வின் வீடியோ ஐ ஆம் எ சேட்ட பாய் பில்ட்அப் இல்லாம மாஸு காட்டும் பாய் பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய் காசு இல்லாட்டிக் கூட ஹேப்பி பாய் ஆண் : டும்மாங்கி நம்மக்கிட்ட வேணாம் சீனாகி போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி தாறுமாறா ஹிட் ஆகி குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ குழு (ஆண்கள்) : வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் ஆண் : ப்ரோ சில் ப்ரோ ப்ரோ ப்ரோ சில் ப்ரோ ப்ரோ ப்ரோ சில் ப்ரோ ஆண் : ஹேய் பெட்ரோல் வில ஏறிப் போச்சு காரே இல்ல பிராப்லம் இல்ல சென்னையில தண்ணி இல்ல நான் குளிக்கவே மாட்டேன் கவலை இல்ல ஆண் : நாளைக்கு என்னான்னு யோசிக்க மாட்டேன் சீக்ரெட் சொன்னாலும் பேசிக்க மாட்டேன் நம்பி வந்தாக்கா கைவுட மாட்டேன் நன்றி கெட்டாலும் கண்டுக்க மாட்டேன் ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி தாறுமாறா ஹிட் ஆகி குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் ஆண் : ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய் பில்ட் அப் இல்லாம மாஸு காட்டும் பாய் பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய் காசு இல்லாட்டிக் கூட ஹேப்பி பாய் குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் |