ஓ மை கடவுளே

oh my kadavule
நடிப்பு
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன், ஷா ரா, எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், கௌதம் மேனன், அபிஷேக் வினோத்

இசை
லியோன் ஜேம்ஸ்

பாடல்கள்
கோ சேஷா

ஒளிப்பதிவு
விது அய்யண்ணா

படத்தொகுப்பு
பூபதி செல்வராஜ்

இயக்கம்
அஷ்வத் மாரிமுத்து

தயாரிப்பாளர்
ஜி. டில்லி பாபு, அசோக் செல்வன், அபிநயா செல்வம்

தயாரிப்பு நிறுவனம்
ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ஹேப்பி ஹை பிக்சர்ஸ்

வெளீயீடு:
14 பிப்ரவரி 2020

*****

பாடல்கள்
1. கதைப்போமா
படம் : ஓ மை கடவுளே (2020)
பாடியவர் : சித் ஸ்ரீராம்
இசை : லியோன் ஜேம்ஸ்
இயற்றியவர் : கோ சேஷா

வீடியோ


குழு : திரனா திரனம் திரனா
திரனா திரனம் திரனா
தனனனம் தனனனம் தனனனம் தன
தரிணின தா னா னா

குழு : திரனா திரனம் திரனா
திரனா திரனம் திரனா
தனனனம் தனனனம் தனனனம் தன
தரிணின தா னா னா
தனனனம் தனனனம் தனனனம் தன
தரிணின தா னா னா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு
நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று
உன்னோடு நானும் போன தூரம்
யாவும் நெஞ்சிலே
ரீங்கார நினைவுகளாக அலையை
இங்கே மிஞ்சுதே
நூலறுந்த பட்டம் போலே
உன்னை சுற்றி நானும் ஆட
கைகள் நீட்டி நீயும் பிடிக்க
காத்திருக்கிறேன்

ஆண் : இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன
கேக்க வேண்டும் உன்னை
காலம் கை கூடினால்

ஆண் : கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண் : அதிகாலை வந்தால்
அழகாய் என் வானில் நீ
அணையாத சூரியன் ஆகிறாய்
நெடு நேரம் காய்ந்து
கதகதப்பு தந்தவுடன்
நிலவாய் உருமாறி நிற்கிறாய்

ஆண் : உன்னை இன்று பார்த்ததும்
என்னை நானே கேட்கிறேன்
வைரம் ஒன்றை கையில் வைத்து
எங்கே தேடி அலைந்தாயோ

ஆண் : உண்மை என்று தெரிந்துமே
நெஞ்சம் சொல்லத் தயங்குதே
கைகள் கோர்த்து பேசினாலே
தைரியங்கள் தோன்றுமே

ஆண் : கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா

குழு : கதைப்போமா

ஆண் : ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா

குழு : கதைப்போமா

ஆண் : கதைப்போமா

குழு : கதைப்போமா

ஆண் : கதைப்போமா
நீ பேச பேச காயம் ஆறுமே

ஆண் : கதைப்போமா

குழு : கதைப்போமா

ஆண் : கதைப்போமா

குழு : கதைப்போமா

ஆண் : கதைப்போமா

குழு : திரனா திரனம் திரனா
திரனா திரனம் திரனா
தனனனம் தனனனம் தனனனம் தன
தரிணின தா னா னா

குழு : திரனா திரனம் திரனா
திரனா திரனம் திரனா
தனனனம் தனனனம் தனனனம் தன
தரிணின தா னா னா
தனனனம் தனனனம் தனனனம் தன
தரிணின தா னா னா

ஆண் : கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
ஒன்றாக நீயும் நானும்தான்
கதைப்போமா
கதைப்போமா
கதைப்போமா
நீ பேச பேச
காயம் ஆறுமே

*****

2. ஹையோ ஹையோ
படம் : ஓ மை கடவுளே (2020)
பாடியவர் : லியோன் ஜேம்ஸ்
இசை : லியோன் ஜேம்ஸ்
இயற்றியவர் : கோ சேஷா

வீடியோ


ஆண் : அவ ஹையோ
ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல

ஆண் : போகன்வில்லா
ரோஸ் எல்லாம்
போதை ஏறி கேட்குமாம்
அவ புது பூவினமா

குழு: பூவினமா

ஆண் : ஹைக்கு லிமெரிக் வெண்பாலாம்
வெக்கப் பட்டு கேட்குமாம்
அவ அஞ்சு அடி கவிதையா

ஆண் : மூடு பனி நேரம் பார்த்து
அவளோடு ஈ.சி.ஆர். இல்
லாங் டிரைவ் போக சொல்ல
அவளால அவஸ்தைகள் ஏராளம்தான்
ஹையோ என் லைப்புல
லவ் மூடு ஸ்டார்ட் ஆய்டுச்சே ஏஏஏ

ஆண் : அவ ஹையோ
ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல

ஆண் : அவ ஹையோ
ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல

ஆண் : ஆரோமலே பேபி
அவ பியூட்டி
தனி கிளாஸ்சுதான்
ஹிப்னாடிக் கண்ணால
என்ன மயங்க வச்சிட்டாலே

ஆண் : கோல்டில் செஞ்ச தேரு
அவ நடந்தா
செம மாஸுதான்
வடம் புடிச்சி பின்னால்
என்ன அலைய வச்சிட்டா

ஆண் : அந்த கோகினூரு திருடி
அவ கால் கொலுசில் மாட்டி
அத ஹனிமூன்லதான்
தருவேன் தருவேன்
ஒண்ணா சேர்ந்து வாழத்தானே
ஒரு லோன் போடுவேனே
அந்த காஷ்மீருல
வீடு வாங்குவேனே ஏஏஏ

ஆண் : அவ ஹையோ
ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல

ஆண் : அவ ஹையோ
ஹையோ ஹையோ
கொல்லுறாலே
தவுசன் வாட்டு கண்ணால
என்ன மெல்ல மெல்ல மெல்ல
மெல்லுறாலே
சூடான ஜிலேபி போல

ஆண் : அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ கண்ண வச்சி தாக்குறா
என்ன கண்டம் துண்டம் ஆக்குறா

ஆண் : அவ எம்மா எம்மா கொல்லுறா
என்ன சும்மா சும்மா மெல்லுறா
அவ மனச அலசி தொவைக்குறா
என்ன முழுசா மெண்டல் ஆக்குறா

*****

3. மறப்பதில்லை நெஞ்சே
படம் : ஓ மை கடவுளே (2020)
பாடியவர் : சுதர்சன் அசோக்
இசை : லியோன் ஜேம்ஸ்
இயற்றியவர் : கோ சேஷா

வீடியோ


ஆண் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்

ஆண் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே ஏஏஏ

ஆண் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்

ஆண் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே

ஆண் : மறப்பதில்லை
நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : மறப்பதில்லை
நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஆண் : மொழியில்லை மொழியாய்
உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்

ஆண் : உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே

ஆண் : தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்

ஆண் : எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி
என் இதயம் ஆனதே

ஆண் : மறப்பதில்லை
நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : மறப்பதில்லை
நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

*****