ஜகமே தந்திரம்

நடிப்பு
தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ்

ஒளிப்பதிவு
ஷ்ரேயாஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு
விவேக் ஹர்ஷன்

இசை
சந்தோஷ் நாராயணன்

இயக்கம்
கார்த்திக் சுப்பராஜ்

தயாரிப்பாளர்
சசிகாந்த்

தயாரிப்பு நிறுவனம்
ஒய் நாட் ஸ்டுடியோஸ்

வெளீயீடு:
விரைவில் (2020)

*****

பாடல்கள்
1. ரகிட ரகிட ரகிட
படம் : ஜகமே தந்திரம் (2020)
பாடியவர்கள் : தனுஷ், தி, சந்தோஷ் நாராயணன்
இசை : சந்தோஷ் நாராயணன்
இயற்றியவர் : விவேக்

வீடியோ


ஏ ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட

ஏ என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோஷமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோஷமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எதா பஞ்சா போட்டுவுடு மாப்ள!

எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறன்
எனக்கு ராஜாவா நான் வாழுறன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறன்

ஏ ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட

ஏ ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட
ரகிட ரகிட ரகிட ஆஆஆ

நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்

கொஞ்சம் மூடிக்கிட்டு அவங்க சொன்ன
வழியில தான் நடக்கணும்

ஏ அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
இவனுக்காக இப்படி நடிச்சு

ஸ் அப்பா!

என்ன மாப்ள லந்தா?

அந்த நாலு பேர இது வரைக்கும்
பாத்ததில்ல நானும்
எனக்கு தேவைப்பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்

எனக்கு ராஜாவா நான் வாழுறன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறன்

எனக்கு ராஜாவா நான் வாழுறன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறன்

ஏ ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட

ஏ! அந்த அடிய திருப்பிவுடு பங்கு

ஏஏஏ

ஏதோ ஒன்ன குடுக்கதானே
அடுத்த நாளும் வருது ஆஹா
நல்லத நான் எடுத்துக்கிட்டா
நல்லத தான் தருது ஓஹோ

நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சிகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

எது என் தகுதி
லால லால லால லா
நெஜமா யார் நான்
ஹூ ஈஸ் மீ?
லால லால லால லா

எது என் தகுதி

யாரு வந்து சொல்லணும் ஹோ

நெஜமா யார் நான்

என்கிட்ட தான் கேக்கணும்

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே... ஏஏஏ ஏஏஏ ஏஏஏ...

என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே...
மன்னிக்கணும் மாம்சே

அட அவனும் இங்க நான்தானே

ரகிட ரகிட ரகிட ஹோ

அட அவனும் இங்க நான்தானே

ரகிட ரகிட ரகிட ஹோ
ரகிட ரகிட ரகிட
ரகிட ரகிட ரகிட
ரகிட ரகிட ரகிட

எனக்கு ராஜாவா நான் வாழுறன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறன்
எனக்கு ராஜாவா நான் வாழுறன்
எதுவும் இல்லன்னாலும் ஆளுறன்

ஏ ரகிட ரகிட ரகிட ஹே
ரகிட ரகிட ரகிட ஹே
ரகிட ரகிட ரகிட ஹே
ரகிட ரகிட ரகிட

ஏ உடாத உடாத உடாத உடாத போடு
அவ்வளோதான்... ஏஏஏ இந்தா... சூப்பர் பங்கு... போடு

ஏஏஏ ஓஓஓ



புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021