காலா

நடிப்பு
தர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ்

இசை
திபு நினன் தாமஸ்

இயக்கம்
அருண்ராஜா காமராஜ்

தயாரிப்பாளர்
சிவகார்த்திகேயன்









பாடல்கள்
1. வாயாடி பெத்த புள்ள
படம் : கனா (2018)
பாடியவர்கள் : ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலட்சுமி
இசை : திபு நினன் தாமஸ்
இயற்றியவர் : ஜி.கே.பி.

வீடியோ


வாயாடி பெத்த புள்ள
வர போறா நெல்ல போல
யாரிவ... யாரிவ...

கையில சுத்தற காத்தாடி...
காத்துல ஆடுது கூத்தாடி...
கண்ணுல கலரா கண்ணாடி...
வம்புக்கு வந்து நிப்பா
யாரிவ... யாரிவ...

யார் இந்த தேவதை
ஆனந்த பூ மக
வால் மட்டும் இல்லயே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமி தான்
என்ன பெத்த சின்ன தாயே...

அன்னக்கிளியே... வண்ணக் குயிலே...
குட்டிக் குறும்பே... கட்டிக் கரும்பே...
செல்லக் கிளியே சின்னச் சிலையே
அப்பன் மகளா பிறந்தவளே...
ஹே ...

அப்பனுக்கு ஆஸ்தியும் நான் தானே
ஆசையா வந்து பொறந்தேனே
வானத்தில் பட்டமாய்
ஒசரக்க பறந்தேனே...

எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவு கிட்ட சொல்லி வைப்பேனே
பாசத்தில் விலையற
வயல போல் இருப்பேனே...

பொட்டப் புள்ள நெனப்புல
பசி எனக்கில்ல
இவ சிரிப்புல மயிலே...

வானவில்லு குடைக்குள்ளே
மழை பஞ்சமில்ல
இடி மின்னல் இவ கூட
பாட்டு கட்டி ஆடும்...

யார் இந்த தேவதை
தானனானா தன்னானனானா
வால் மட்டும் இல்லையே

ஆசை மக என்ன செஞ்சாலும்
அதட்ட கூட ஆசை பட மாட்டேன்
என் மக ஆம்பள
பத்துக்கு சமம் தானே...

செவுத்து மேல பந்த போலத் தான்
சாணியையும் சொழட்டி அடிப்பாளே
காளைய கூடவும்
அண்ணனா நெனப்பாளே...

எப்பவும் செல்ல புள்ள
விளையாட்டு புள்ள
ரெட்டை சுழி புள்ள அழகே...

பெத்தவங்க முகத்துல
ஒரு சிரிப்புல
ஆசை பொண்ணு ஆயுள் தானே
கூட்டிக் கிட்டு போகும்...

வாயாடி பெத்த புள்ள
வர போறா நெல்ல போல
யாரிவ... யாரிவ...

கையில சுத்தற காத்தாடி...
காத்துல ஆடுது கூத்தாடி...
கண்ணுல கலரா கண்ணாடி...
வம்புக்கு வந்து நிப்பா
யாரிவ... யாரிவ...

யார் இந்த தேவதை
ஆனந்த பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி...

யார் இந்த தேவதை
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமி தான்
என்ன பெத்த சின்ன தாயே...



புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
சாமி சாமி - புஷ்பா (2021)
உம் சொல்றியா மாமா - புஷ்பா (2021)
பூமாலையே தோள் சேர வா - பகல் நிலவு (1985)
தேகம் பட்டு சிரிக்கும் மொட்டு - சட்டம் (1983)
நண்பனே எனது உயிர் நண்பனே - சட்டம் (1983)
ஒரு நண்பனின் கதை இது - சட்டம் (1983)
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் - சட்டம் (1983)
வா வா என் வீணையே - சட்டம் (1983)
தாலாட்ட நான் பொறந்தேன் - தூறல் நின்னு போச்சு (1982)
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு (1982)
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி - தூறல் நின்னு போச்சு (1982)
என் சோகக் கதையைக் கேளு தாய்க்குலமே - தூறல் நின்னு போச்சு (1982)
ஏரிக்கரை பூங்காற்றே - தூறல் நின்னு போச்சு (1982)
ஜாடையில் என்னடி நாடகம் மீனாட்சி - என்னடி மீனாட்சி (1979)
மஞ்சள் வண்ண ரோஜா - என்னடி மீனாட்சி (1979)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - என்னடி மீனாட்சி (1979)
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது - கர்ணன் (1964)
உறவுகள் தொடர்கதை - அவள் அப்படித்தான் (1978)
ஏதோ நினைவுகள் கனவுகள் - அகல் விளக்கு (1979)
கண்டா வரச்சொல்லுங்க - கர்ணன் (2021)
கோவில் மணி ஓசை - கிழக்கே போகும் ரயில் (1978)
அடியே மனம் நில்லுன்னா - நீங்கள் கேட்டவை (1984)

தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ | | |



1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020 | 2021