காலா

kaala
நடிப்பு
ரஜினிகாந்த், ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி

இசை
சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு
ஜி.முரளி

கதை, இயக்கம்
பா.ரஞ்சித்

தயாரிப்பாளர்
தனுஷ்

பாடல்கள்
1. செம்ம வெயிட்டு
படம் : காலா (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்: அருண் காமராஜ் , டோபீடெலீஸ்
பாடியவர்கள் : ஹரிஹரஸுதன், சந்தோஷ் நாராயணன்

வீடியோ


செம்ம வெயிட்டு

செம்ம வெயிட்டு

அடங்க மறுப்பவன்
வெளிச்சம் கொடுப்பவன்
கவலை கலைக்கிறவன்
யாருன்னுதான் காட்டு

மனச தொடவில்லை
மனுஷன் விடவில்லை
கருப்ப பூசிக்கிட்டு
வந்தவரு கிரேட்டு

எங்கள் கறுப்பர் நகரத்தின்
கருப்பு வைரம் கருஞ் சிறுத்தை
இந்த ஊரு காவல் வீரன்
மச்சதுன்னா வீடு திரும்பமாட்டா
எங்க சாவலுள்ள போட்டு தாக்கு
யாரு வந்தாலும் நம்ம வழியில

பீ கேர்ஃபுல்

இதுதான் தாராவி பாரு பாரு
யாரு வந்துட்டா உன் முன்னாடி
ஏ ஹேய் மவனே நீ காலி
காலா சேட் இனிமே நம்ம பின்னாடி
சோ சிதற விடலாம்
கதற விடலாம்
சிறக விரித்து பறக்க விடலாம்
தடுக்க வந்தாலும் தடையில்லாமல்
அழித்து விடலாம்

செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு ஏய்

செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

கிராஸ் ரோடு டீ ஜங்ஷன்
60 பீட்டு 90 பீட்டு கோலிவாடா
கும்பர்வாடா ரொம்ப ரொம்ப பில்லா டா
ஒட்டுமொத்த ஏரியாவும் காலவோட ஜில்லாடா

செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
கோயில் மணி அத்தனையும்
ஒத்துமையா ஒலிக்கும்
சொந்த பந்தம் போலத்தான்
ஒண்ணா நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கொடி
உச்சத்துல பறக்கும்

வணக்கம் நமஸ்கார் ஸலாம் அலோக்கும்
எப்பவும் நம்ம கூட்டம்
யுனைடெடா இருக்கும்
ஸ்லம்ம பத்தி உன் எண்ணத்த
கொஞ்சம் மாத்திக்கோ
உள்ள வந்து எங்க லைப் ஸ்டைல நீ பாத்துக்கோ
ஜோப்படா வீடுன்னாலும் ஷோக்கா நாங்க இருப்போம்
காலுக்கு கீழ கீச்சடானாலும்
நெஞ்ச நிமித்தி நடப்போம்
தோல் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம்
ஏறி பேசி பாரு தொங்க விட்டு தோல உருப்போம்
கைய கட்டி வாய பொதி நின்ன காலம் போச்சு
எட்டி வந்து எண்ணத்தெல்லாம் வானத்திலே ஏத்தியாச்சு
தராவி எங்க ஏரியா
இங்க தன
சேட் தன் அவரு முன்ன வேற யாரு
இங்க காலா சேட் தான்
அவரு முன்ன வேற யார் ஹேய்

இங்க காலா சேட் தான்
அவரு முன்ன வேற யார்

செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

யா ஹா ரொம்ப கதர்நாக் மாதா காலா சேட்
இஸே பஜ்கே ஜப் தேரே இராதே நா ஹோ நேக்
மாதாடேக் தியாச்சே சங்கே மாஜே மாப்பு
ஸ்ட்ரீட் உள்ள சதுர் தேதில் துலா ஆப்பு

நகர நெரிசல் பெனஞ்சு கிடப்போம்
தகர ஓட்டில் தாக்கு பிடிப்போம்
உயரம் தெரிஞ்சு உசுர கொடுப்போம்
உலுக்க நெனச்ச வெரைட்டி அடிப்போம்

செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

ஒன்னாவே வாழுறது எப்பவுமே முக்கியம்தான்
நம்மோட மக்களுக்கு ஒத்துமையே ரத்தினம்தான்

கலைக்க நெனச்ச களைய மாட்டோம்
அழிக்க நெனச்ச நெனப்பா அழிப்போம்

செம்ம வெயிட்டு நம்ம காலா சேட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

இங்க காலா சேட் தான்
அவரு முன்ன வேற யார்?
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

செம்ம வெயிட்டு
நம்ம காலா சேட்டு

காலா காலா காலா
காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா
காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா
காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா
காலா நம்ம காலா சேட்டு

காலா காலா காலா
காலா நம்ம காலா சேட்டு

காலா சேட்டு

காலா சேட்டு

*****

பாடல்கள்
2. வாடி என் தங்க செல்லமே
படம் : காலா (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்

வீடியோ


வாடி என் தங்க செல்லமே
இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல

வாடி என் தங்க செல்லமே
இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல

என் ஜோடியா நிக்கயிலே
வேற என்ன வேணும் வாழ்க்கையில

ஒத்த தல ராவணன் பச்ச புள்ள ஆவணும்
கக்கத்துல தூக்கிட்டு வரியா

பட்டாக்கத்தி வீசுனே பட்டாம்பூச்சி ஆக்குன
மூட்டக்கண்ண பயபுள்ள சரியா

சில்லாத்தாங்கு தாங்கு
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு

சில்லாதாங்கு தாங்கு
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு

வாடி என் தங்க செல்லமே
இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல

என் ஜோடியா நிக்கயிலே
வேற என்ன வேணும் வாழ்க்கையில

இஸே சேசா சோ பகசாலோ

நெத்தி பொட்டு மத்தியில
என்ன தொட்டு வச்சவளே நீ
மஞ்ச பூசி முன்ன வந்தா
கண்ணு கூசுமடி

பேட்டைக்குள்ள பொல்லாதவன் ஹேய்
பேட்டைக்குள்ள பொல்லாதவன்
நீ போட்டக் கோட்ட தாண்டாதவன்
என் வீரத்தை நான் மூட்டையக் கட்டி
பின்னாடி தள்ளாடி வந்தேனடி ஹோய்

தந்தனந்தானனன தந்தானனன தந்தானனனனானா

சோகத்தில் நான் மூட்டை கட்டி
கொண்டாட பொண்டாட்டி வந்தாயடி

ஓ வாடி என் தங்க செல்லம்

வாடி என் தங்க செல்லமே
இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல

என் ஜோடியா நீ நிக்கயிலே
வேற என்ன வேணும் வாழ்க்கையில

சில்லாதாங்கு தாங்கு
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு

தனனானேனானா தனனானேனானா னானானா

சில்லாதாங்கு தாங்கு
சும்மா திருப்பிப் போட்டு வாங்கு

தனனானேனானா தனனானேனானா னானானா

திரும்பி திரும்பி திரும்பி ஹா ஹா

அன்பு கொட்ட நட்பு உண்டு
பாசம் கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதும் இல்ல
ஊரே சொந்தமடா

சேட்டை எல்லாம் செய்யாதவன்
சேட்டை எல்லாம் செய்யாதவன்
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன்
நீ வீட்டையெல்லாம் ஆளுற அழகுல
பெண்ணே நா திண்டாடி போனேனடி

தந்தனந்தானனன தந்தானனன தந்தானனனனானா

ஹேய் கோட்டையெல்லாம் ஆளுற வயசுல
கண்ணே உன் கண் சாடை போதுமடி

வாடி
ஹேய் வாடி என் தங்க செல்லமே
இல்லாட்டி நான் ஒண்ணுமில்ல

என் ஜோடியா நிக்கயிலே
வேற என்ன வேணும் வாழ்க்கையில

ஒத்த தல ராவணன் பச்ச புள்ள ஆவணும்
கக்கத்துல தூக்கிட்டு வரியா

பட்டாக்கத்தி வீசுனே பட்டாம்பூச்சி ஆக்குன
முட்டக்கண்ண பயபுள்ள சரியா

உட்டா பறக்கும் தூளு
தில் பட்டா கலக்கும் பாரு

ஹேய்
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

ஹேய்
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா தில்லா
தில்லா டாங்கு டாங்கு
தில்லாதில்லா
சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

ஹேய்
தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

*****

பாடல்கள்
3. கண்ணம்மா கண்ணம்மா
படம் : காலா (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்

வீடியோ


பூவாக என் காதல் தேனூறுதோ
தேனாக தேனாக வானூறுதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

உன் காதல் வாசம்
என் மோகம் பேசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல்
தீராத மோதல்
தூரங்கள் வழி மாறுமோ
தூரங்கள் வழி மாறுமோ
பால் பார்த்து ஏங்கும்
சிறு புள்ளின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும்
சோறுண்டு வாழும்
வாழ்வின்றி வாழ்வாகுமோ ஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானம் ஏது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
மீட்டாத வீணை தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தளே
பூட்டாத தாயின் கனக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும் தலை கோதி தேற்றும்
காலங்கள் கைக்கூடுதே
தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி
தொடும் நேரம் தொலைவாகுதே

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே கண்ணம்மா என்னம்மா

*****

பாடல்கள்
4. நிகல் நிகல்
படம் : காலா (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்

வீடியோ


இது எங்கக் கோட்டை
உள்ள வந்தா வேட்டை
ஒரு விசில் ஒண்ணு அடிச்சாக்கா
கிளம்பும் பேட்டை
இங்க சிறுசு கூட
பண்ணும் பெரிய சேட்டை
எங்க பெரிசுங்க வந்தாக்கா மாத்து ரூட்ட

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்
நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்
நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்
நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்
சல் தேரே நிகல் நிகல்
சல் தேரே நிகல் நிகல்
சல் தேரே நிகல் நிகல்

டேய்
கெளம்பு கெளம்பு
கெளம்புடா

கெளம்பு கெளம்பு
அந்துபோச்சு
கெளம்புடா

பதுங்கி அடங்கி வாழ
நாங்க இன்னும் ஸ்லேவா?
துணிஞ்சு எதிர்த்து நிப்போண்டா
நாங்க இப்போ பிரேவா

நிலமைய மாத்தரேன்னு
நெலத்த ஆட்டைய போடுற
நம்பிக்கை மோசடி செஞ்சிப்புட்டு
எங்க ஒளிஞ்சி ஓடுற

ஏழையோட வயித்துல அடிச்சு
பேங்க் பேலன்ஸை ஏத்தாத
முகமூடி போட்டுக்கிட்டு
பொய் பித்தலாட்டம் பேசாத

எங்களோட ஒத்துமை
துரும்பு பிடிக்காத இரும்புடா
உன் கனவு எல்லாம் இங்க பலிக்காது
கெள கெள கெள கெளம்புடா

நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்
நிகல் நிகல் சல் தேரே நிகல் நிகல்

சல் தேரே நிகல் நிகல்
சல் தேரே நிகல் நிகல்
சல் தேரே நிகல் நிகல்
சல் தேரே நிகல் நிகல்

டேய்
கெளம்பு கெளம்பு
கெளம்புடா

போடா
விடிஞ்சிரிச்சு
ஆமா
கெளம்புடா

கெளம்பு
இங்க நடக்காது உங்க அளும்பு
ரொம்ப வச்சிக்காத ஓரம் ஒதுங்கு
சும்மா டைய கட்டி
நாலு பைல தூக்கி வந்து
சிக்கிக்காத வீணா வெலகு
நீ அடங்கு
மாஸ்
இது எங்க காலம்
அதை உணர்ந்து
தொட நெனைக்காத
இந்த ஒடம்பு
திருப்பி கொடுத்தா தாங்க மாட்ட டேய்
வந்த வழியப் பாத்து கெளம்பு டேய்

கெளம்பு கெளம்பு
அந்து போச்சு
கெளம்பு கெளம்பு

கெளம்பு கெளம்பு
விடிஞ்சிருச்சி
கெளம்பு கெளம்பு

கெளம்பு கெளம்பு
அந்து போச்சு
கெளம்பு கெளம்பு

கெளம்பு கெளம்பு
விடிஞ்சிருச்சி
கெளம்பு கெளம்பு

டேய்
தகிர்த தகிட
நிகலு நிகலு
தகிர்த தகிட
கெளம்புடா

தகிர்த தகிட
நிகலு நிகலு
தகிர்த தகிட
கெளம்புடா

தகிர்த தகிட
நிகலு நிகலு
தகிர்த தகிட
கெளம்புடா

தகிர்த தகிட
நிகலு நிகலு
தகிர்த தகிட
கெளம்புடா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா
ஜிந்தாத்தா இந்தாத்தா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா
ஜிந்தாத்தா இந்தாத்தா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா
ஜிந்தாத்தா இந்தாத்தா

ஜிகிர்தா ஜிகிர்தா ஜிகிர்தா
ஜிந்தாத்தா இந்தாத்தா

டேய்