அஞ்சாதே

anjathe
நடிப்பு
நரேன், பிரசன்னா, அஜ்மல், விஜயலட்சுமி, பாண்டியராஜன், பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், எம்.எஸ். பாஸ்கர்

பாடல்கள்
பாரதியார், கபிலன், பிரியன்

இசை
சுந்தர் சி. பாபு

ஒளிப்பதிவு
மகேஷ் முத்துசுவாமி

படத்தொகுப்பு
சடகோபன் ரமேஷ்

எழுத்து, இயக்கம்
மிஷ்கின்

தயாரிப்பு
வி. ஹிதேஷ் ஜபக்

தயாரிப்பு நிறுவனம்
நேமிசந்த் ஜபக்

வெளீயீடு:
15 பிப்ரவரி 2008

வீடியோ


*****

பாடல்கள்
1. கத்தாழ கண்ணால
படம் : அஞ்சாதே (2008)
இசை : சுந்தர் சி. பாபு
பாடலாசிரியர்: கபிலன்
பாடியவர் : நவீன் மாதவ்

வீடியோ


ஆண் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

ஆண் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

ஆண் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

ஆண் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன

ஆண் : கூந்தல் கோர்வையில்
குடிசைய போட்டு
கண்கள் ஜன்னலில்
கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு
காதல் விளையாட்டு

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

ஆண் : கலகலவென ஆடும்
லோலாக்கு நீ
பளபளவென பூத்த
மேலாக்கு நீ
தளதளவென இருக்கும்
பல்லாக்கு நீ
வளவளவென பேசும்
புல்லாக்கு நீ

ஆண் : அய்யாவே அய்யாவே
அழகியப் பாருங்க
அம்மாவும் அப்பாவும்
இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக் காரிங்க

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

ஆண் : தழுதழுவென கூந்தல்
கை வீசுதே
துருதுருவென கண்கள்
வாய் பேசுதே
பளபளவென பற்கள்
கண் கூசுதே
பகல் இரவுகள்
என்னை பந்தாடுதே

ஆண் : உன்னோட கண் ஜாட
இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க
நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு
காதல் ரீங்காரம்

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

ஆண் : கூந்தல் கோர்வையில்
குடிசைய போட்டு
கண்கள் ஜன்னலில்
கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு
காதல் விளையாட்டு

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

ஆண் : கத்தாழ கண்ணால
குத்தாத நீ என்ன
இல்லாத இடுப்பால
இடிக்காத நீ என்ன

ஆண் : தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

*****