சென்னை நூலகம் / தரணிஷ் மார்ட் உறுப்பினர்களுக்கான 10% முதல் 25% வரை சலுகை விலையில் நூல் விவரம்
அணிலாடும் முன்றில் - விலை ரூ. 200 தள்ளுபடி விலை ரூ. 160 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 200
அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி - விலை ரூ. 250 தள்ளுபடி விலை ரூ. 200 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 240 உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி - விலை ரூ. 249 தள்ளுபடி விலை ரூ. 186 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 226 ஏழு தலைமுறைகள் - விலை ரூ. 300 தள்ளுபடி விலை ரூ. 225 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 265 கருவாச்சி காவியம் - விலை ரூ. 400 தள்ளுபடி விலை ரூ. 320 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 360 கழிவறை இருக்கை - விலை ரூ. 225 தள்ளுபடி விலை ரூ. 180 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 220 நா. முத்துக்குமார் கவிதைகள் - விலை ரூ. 450 தள்ளுபடி விலை ரூ. 360 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 400 நூல் தேவைப்படுவோர் உடனே எமது சென்னை நூலகம் (www.chennailibrary.com) அல்லது தரணிஷ் மார்ட் (www.dharanishmart.com) தளத்தில் உறுப்பினராக இணையவும். (இரு தளங்களிலும் முதலில் வாட்சப் குழுவில் இணையவும். பின்னர் தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சலை எமக்கு வாட்சப் செய்து உறுப்பினராக இணையவும். உறுப்பினராகச் சேர கட்டணம் ஏதும் இல்லை.) ஏற்கெனவே இணைந்தவர்கள் வாட்சப் மூலம் உங்கள் ஆர்டரை அனுப்பலாம்.
பணம் அனுப்ப: GPay / UPI ID: dharanishmart@cub (இச்சலுகை இருப்பு உள்ளவரை மட்டுமே) |
|

வெயில் ![]() நடிப்பு
பரத், பசுபதி, பாவனா, சிரேயா ரெட்டி, பிரியங்கா நாயர், ரவி மரியா, ஜி.எம். குமார், சாம்ஸ், பாம்பே ஞானம், பெரிய கருப்புத் தேவர், காதல் சுகுமார், கொட்டாச்சிபாடல்கள்
நா. முத்துக்குமார், ஏகாதசிஇசை
ஜி.வி. பிரகாஷ் குமார்ஒளிப்பதிவு
மதிபடத்தொகுப்பு
மதன் குணதேவாஎழுத்து, இயக்கம்
ஜி. வசந்தபாலன்தயாரிப்பு
ஷங்கர்தயாரிப்பு நிறுவனம்
எஸ் பிக்சர்ஸ்வெளீயீடு:
17 டிசம்பர் 2006வீடியோ *****
பாடல்கள்
1. உருகுதே மருகுதே
படம் : வெயில் (2006) பாடியவர்கள் : ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல் இசை : ஜி.வி. பிரகாஷ் குமார் இயற்றியவர் : நா. முத்துக்குமார் வீடியோ ஒரே பார்வையாலே பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண்: தங்கம் உருகுதா அங்கம் கரையுதா வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா பெண்: சொக்கி தானே போகிறேனே மாமா கொஞ்சம் நாளா ஆண்: ஏய் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண்: தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண்: சொக்கி தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா குழு: ஓஓஓ ஓஓஓ பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழலுதே உன்ன பாா்த்ததாலே ஆண்: ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு ஹோய் பெண்: ஏழு கடல் தாண்டிதான் ஏழு மலை தாண்டிதான் என் கருத்த மச்சான்கிட்ட ஓடி வரும் மனசு ஆண்: நாம சோ்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறேன் பெண்: ஆ... காட்சியாவும் நெசமா மாற கூட்டி போகிறேன் ஆண்: ஓ சாமி பாா்த்து கும்பிடும் போதும் நீதானே நெஞ்சில் இருக்க ஏஏஏ பெண்: உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே ஆண்: ஊரைவிட்டு எங்கயோ வேர் அறுந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் பெண்: கூரப்பட்டு சேலைதான் வாங்கச் சொல்லி கேக்குறேன் கூடு விட்டு கூடு பாயும் காதலால சுத்துறேன் ஆண்: கடவுள்கிட்ட கருவறை கேட்டு உன்ன சுமக்கவா பெண்: உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஆண்: ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தால் இறந்தே போவேன் ஓஓஓ உருகுதே மருகுதே பெண்: ஒரே பார்வையாலே ஆண்: உலகமே சுழளுதே உன்ன பாா்த்ததாலே பெண்: தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே ஆண்: சொக்கித் தானே போகிறேனே நானும் கொஞ்சம் நாளா ஆண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஹோய் உருகுதே *****
2. வெயிலோடு விளையாடி
படம் : வெயில் (2006) பாடியவர்கள் : ஜாசி கிப்ட், பிரசன்னா, திப்பு மற்றும் கைலாஷ் கெர் இசை : ஜி.வி. பிரகாஷ் குமார் இயற்றியவர் : நா. முத்துக்குமார் வீடியோ யாகி யாகி யாகி யாராகி யாராகி யாராகி ஹே தையாரி தையாரி. ஹே யாகி யாகி யாகி ராராரா ஹே ராராரா ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் : நண்டூரும் நரியூரும் கருவேலங் காட்டோரம் தட்டானைச் சுத்திச் சுத்தி வட்டம் போட்டோமே ஆண் : பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை ஆஆஆ ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே குழு : ஆஆஆ ஏஏஏ ஹோ ஆண் : வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம் ஆண் : வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம் ஆண் : தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம் ஆண் : தண்டவாளம் மேல காசை வச்சு தொலைச்சோம் ஆண் : அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியில கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம் ஆண் : அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம் ஆண் : பொட்டல் காட்டில் பொழுதெல்லாம் ஓட்டம் போட்டு திரிஞ்சோம் வெயிலத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே குழு : ஹேஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹேஹே ஹேஹே ஹேஹே ஹேஹேஹே ஹேஹே ஹேஹே லேலேலே லேலேலே லேலேலே லேலேலே லேலேலே லேலேலே ஆண் : வெண்ணிலவ வேட்டையாடி வீட்டில் அடைச்சோம் ஆண் : பொன் வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம் ஆண் : காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம் ஆண் : ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டுனோம் ஆண் : ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம் ஆண் : கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம் ஆண் : எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும் அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம் ஆண் : தொப்புள்கொடியைப் போலத்தான் இந்த ஊரை உணர்ந்தோம் வெயிலைத் தவிர வாழ்க்கையில வேற என்ன அறிஞ்சோம் ஆண் : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் : நண்டூரும் நரியூரும் கருவேலங் காட்டோரம் தட்டானைச் சுத்திச் சுத்தி வட்டம் போட்டோமே ஆண் : பசி வந்தா குருவி முட்டை தண்ணிக்கு தேவன் குட்டை பறிப்போமே சோளத்தட்டை புழுதி தான் நம்ம சட்டை புழுதி தான் நம்ம சட்டை ஆஆஆ குழு : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே ஆண் மற்றும் குழு : வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே *****
|