|
|
சண்டக்கோழி ![]() நடிப்பு
விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண், லால், சுமன் ஷெட்டி, கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், சண்முகராஜன், தென்னவன், காதல் தண்டபாணி, ஜார்ஜ் மரியன், விதார்த், மோனிகாஇசை
யுவன் ஷங்கர் ராஜாபாடல்கள்
யுகபாரதி, நா. முத்துக்குமார், தாமரை, பா. விஜய்ஒளிப்பதிவு
ஜீவா, நீரவ் ஷாபடத்தொகுப்பு
ஜி. சசிகுமார்வசனம்
எஸ். ராமகிருஷ்ணன்கதை, திரைக்கதை, இயக்கம்
என். லிங்குசாமிதயாரிப்பாளர்
விக்ரம் கிருஷ்ணாதயாரிப்பு நிறுவனம்
ஜி.கே. பிலிம் கார்ப்பரேசன்வெளீயீடு:
16 டிசம்பர் 2005***** பாடல்கள்
1. தாவணி போட்ட தீபாவளி
படம் : சண்டக்கோழி (2005) பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ் & ஸ்ரேயா கோஷல் இசை : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : யுகபாரதி வீடியோ வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு ஆண் : கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு ஆண் : இரவும் வருது பகலும் வருது எனக்குத் தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல பெண் : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே விட்டிடு விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு போறான் ஆம்பள ஆண் : இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல ஆண் : ரெண்டு விழி ரெண்டு விழி சண்டையிடும் கோழியா பத்து விரல் பத்து விரல் பஞ்சு மெத்த கோழியா பெண் : பம்பரத்த போல நானும் ஆடுறேனே மார்க்கமா பச்ச தண்ணி நீ கொடுக்க ஆகி போகும் தீர்த்தமா ஆண் : மகா மகா குலமே என் மனசு கேத்த முகமே நவா பழ நிறமே என்ன நறுக்கி போட்ட நகமே இதுக்கு மேல இதுக்கு மேல எனக்கு எதும் தோணல ஆண் : கிழக்கு மேல விளக்கு போல இருக்க வந்தாளே என்ன அடுக்கு பான முறுக்கு போல உடைச்சு தின்னாளே பெண் : கட்டழகு கட்டழகு கண்ணு பட கூடுமே எட்டியிரு எட்டியிரு இன்னும் வெகு தூரமே ஆண் : பாவாடை கட்டி நிற்கும் பாவலரு பாட்டு நீ பாதாதி கேசம் வர பாசத்தோட காட்டு நீ ஆண் : தேக்கு மர ஜன்னல் நீ தேவ லோக மின்னல் ஈச்ச மர தொட்டில் நீ இழந்த பழ கட்டில் ஆண் : அருந்த வாலு குறும்பு தேளு ஆனாலும் நீ ஏஞ்சலு பெண் : ஈரக்கொல குலுங்க குலுங்க சிரிச்சி நின்னானே இவ ஓர விழி நடுங்க நடுங்க நெருப்பு வச்சானே ஆண் : தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு கை மொளச்சி கால் மொளச்சி ஆடுது என் பாட்டுக்கு ஆண் : கண்ணா கண்ணா மூச்சு என் கன்னா பின்னா பேச்சு பட்டாம் பட்டாம் பூச்சி என் பக்கம் வந்து போச்சு பெண் : முட்டுது முட்டுது மூச்சு முட்டுது அவள கண்டாலே கொட்டுது கொட்டுது அருவி கொட்டுது அருகில் நின்னாலே விட்டுடு விட்டுடு ஆள விட்டுடு பொழச்சு போறான் ஆம்பள ஆண் & பெண் : இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல ஆண் & பெண் : இரவும் வருது பகலும் வருது எனக்கு தெரியல இந்த அழகு சரிய மனசு எரிய கணக்கு புரியல ***** |