சென்னை நூலகம் / தரணிஷ் மார்ட் உறுப்பினர்களுக்கான 10% முதல் 25% வரை சலுகை விலையில் நூல் விவரம்
அணிலாடும் முன்றில் - விலை ரூ. 200 தள்ளுபடி விலை ரூ. 160 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 200
அள்ள அள்ளப் பணம் 10 - S.I.P - செல்வம் சேர்க்க நிச்சய வழி - விலை ரூ. 250 தள்ளுபடி விலை ரூ. 200 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 240 உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி - விலை ரூ. 249 தள்ளுபடி விலை ரூ. 186 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 226 ஏழு தலைமுறைகள் - விலை ரூ. 300 தள்ளுபடி விலை ரூ. 225 (25%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 265 கருவாச்சி காவியம் - விலை ரூ. 400 தள்ளுபடி விலை ரூ. 320 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 360 கழிவறை இருக்கை - விலை ரூ. 225 தள்ளுபடி விலை ரூ. 180 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 220 நா. முத்துக்குமார் கவிதைகள் - விலை ரூ. 450 தள்ளுபடி விலை ரூ. 360 (20%) அஞ்சல்: ரூ. 40 மொத்தம்: ரூ. 400 நூல் தேவைப்படுவோர் உடனே எமது சென்னை நூலகம் (www.chennailibrary.com) அல்லது தரணிஷ் மார்ட் (www.dharanishmart.com) தளத்தில் உறுப்பினராக இணையவும். (இரு தளங்களிலும் முதலில் வாட்சப் குழுவில் இணையவும். பின்னர் தங்கள் முகவரி மற்றும் மின்னஞ்சலை எமக்கு வாட்சப் செய்து உறுப்பினராக இணையவும். உறுப்பினராகச் சேர கட்டணம் ஏதும் இல்லை.) ஏற்கெனவே இணைந்தவர்கள் வாட்சப் மூலம் உங்கள் ஆர்டரை அனுப்பலாம்.
பணம் அனுப்ப: GPay / UPI ID: dharanishmart@cub (இச்சலுகை இருப்பு உள்ளவரை மட்டுமே) |
|

விருமாண்டி ![]() நடிப்பு
கமல்ஹாசன், அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகிணி, சண்முகராஜன், நாசர், பிரமீட் நடராஜன், எஸ்.என். லட்சுமி, பாலா சிங், பெரிய கருப்பு தேவர்பாடல்கள்
கமல்ஹாசன், இளையராஜா, முத்துலிங்கம்இசை
இளையராஜாஒளிப்பதிவு
கேசவ் பிரகாஷ்படத்தொகுப்பு
ராம் சுதர்ஷன், கமல்ஹாசன்கதை, திரைக்கதை, இயக்கம்
கமல்ஹாசன்தயாரிப்பு
கமல்ஹாசன், சந்திரஹாசன்தயாரிப்பு நிறுவனம்
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்வெளீயீடு:
14 ஜனவரி 2004***** பாடல்கள்
1. உன்னை விட
படம் : விருமாண்டி (2004) இசை : இளையராஜா பாடலாசிரியர்: கமல்ஹாசன் பாடியவர்கள் : கமல்ஹாசன், ஸ்ரேயா கோஷல் வீடியோ இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை பெண்: உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை ஆண்: உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை பெண்: வாக்கபட கிடைச்சான் விருமாண்டி சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி பெண்: சாதி சனம் எல்லாம் அவன் தான்டி கேட்ட வரம் உடனே தந்தான்டி பெண்: என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை ஆண்: உன்னை விட பெண்: என்னை விட பெண்: அல்லி கொடிய காத்து அசைக்குது அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது ஆண்: நிலவில் காயும் வேட்டி சேலையும் நம்மை பார்த்து ஜோடி சேருது சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது பெண்: என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம் யாரு சொல்லி தந்து வந்தது கானாக் கனா வந்து கொல்லுது இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா ஆண்: உன்னை விட ஆண்: காட்டு வழி காளைங்க கழுத்து மணி கேட்கையில நமக்கு அது கோயில் மணி ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி போத்திக்கிற நமக்கு அது மூடு பனி பெண்: உன்னை விட பெண்: உன் கூட நான் கூடி இருந்திட எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே ஆண்: நூறு ஜென்மம் நமக்கு போதுமா வேற வரம் ஏதும் கேட்போமா சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய பெண்: காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும் ஆண்: ஆகாசமா ஆன போதிலும் என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கனும் இருக்கனும் கலக்கனும் பெண்: உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை ஆண்: உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை எவளுமில்லை ஆண்: வாழ்க்கை தர வந்தான் விருமாண்டி வாழ்த்து சொல்லசந்திரன் வருவாண்டி பெண்: சாதி சனம் எல்லாம்அவன் தான்டி கேட்ட வரம்உடனே தந்தான்டி ஆண்: உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட யாருமில்லை யாருமில்லை பெண்: என்னை விட ஆண்: உன்னை விட *****
|