|
|
கில்லி நடிப்பு
விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி சபேஷ், தாமு, மயில்சாமி, பொன்னம்பலம், பாண்டு, தனிகெள்ள பரணிபாடல்கள்
பா. விஜய், யுகபாரதி, நா. முத்துக்குமார், கபிலன், மாறன்இசை
வித்யாசாகர்ஒளிப்பதிவு
எஸ். கோபிநாத், கே.வி. ஆனந்த்படத்தொகுப்பு
பி. லெனின், வி.டி. விஜயன்கதை
குணசேகர்வசனம்
பரதன்திரைக்கதை, இயக்கம்
தரணிதயாரிப்பு
ஏ.எம். ரத்னம்தயாரிப்பு நிறுவனம்
ஸ்ரீ சூர்யா மூவிஸ்வெளீயீடு:
17 ஏப்ரல் 2004***** பாடல்கள்
1. அர்ஜுனரு வில்லு
படம் : கில்லி (2004) இசை : வித்யாசாகர் பாடலாசிரியர்: கபிலன் பாடியவர்கள் : சுக்விந்தர் சிங், மாணிக்க விநாயகம் வீடியோ ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு இவனோட தில்லு பொய்க்காது எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு உனக்கொரு எல்லை கிடையாது யாரோ யாரிவனோ ஒரு நீரோ தீயோ யார் அறிவார் ஆளும் தேரிவனோ அதை அசைத்துப் பார்க்க யார் வருவார் ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் லா லா லா லா லா அஞ்சுவது மடம் தக்க தின தா எஞ்சுவது திடம் தினாக்கு தா அஞ்சு விரல் தொடுமே ஆகாயம் வெட்டிவிடு வினை தக்க தின தா ஏத்தி விடு உனை தினாக்கு தா உன்னுடைய துணையே முந்தானை இவன் ஒரு அதிசய புலி இவன் இருப்பது நகம் அது உழி அதை அறிந்திடும் பகைவனின் வழி ஓஹோ ஹோ ஹோ தனி ஒரு மனிதனின் படை அதில் எழுவது விடுதலை விடை அது மழை வெயில் இரண்டுக்கும் குடை ஓஹோ ஹோ ஹோ ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண்கூடு ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு லேலே மா லேலே லேலே மா லேலே லேலே மா லேலே லேலே லோ லேலே மா லேலே லேலே மா லேலே லேலே மா லேலே லேலே லோ தேவதையின் ரகம் தக்க தின தா வெண்ணிலவு முகம் தினாக்கு தா மூடியது ஏனோ கார்மேகம் தேடல் ஒரு கண்ணில் தக்க தின தா ஊடல் ஒரு கண்ணில் தினாக்கு தா நாளை இரு கண்கள் சுகமாகும் அழகிய தாய் மொழி இவள் இவள் சிரிக்கையில் இரவுகள் பகல் அட இவளுக்கு இவளே நகல் ஓஹோ ஹோ ஹோ அழகிய மெழுகென உடல் உன் விழியினில் எதற்கடி கடல் அதை துடைப்பது இவனது விரல் ஓஹோ ஹோ ஹோ ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு ஓடு முன்னோடு ஒரு வெற்றி என்பது கண் கூடு ஓஹோ ஹோ ஹோ அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு *****
2. கொக்கர கொக்கரக்கோ
படம் : கில்லி (2004) இசை : வித்யாசாகர் பாடலாசிரியர்: யுக பாரதி பாடியவர்கள் : உதித் நாராயண், சுஜாதா மோகன் வீடியோ தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹேய் ஹேய் தும் ஷாக் தும் தும் தும் ஷாக் தும் ஷாக் தும் தும் தும் ஷாக் குழு : தும் ஷாக் தும் தும் தும் ஷாக் தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹேயா ஆண் : கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ ஆண் : கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ ஆண் : சங்கு சக்கரம் போல மனசு சுத்துற வேளை சுறாங்கனிக்க மாலு கண்ணா வா அதோ பாரு வானம் துணி துவைக்குது மேகம் விலகி போகுது சோகம் நீ வா ஆஆ ஆஆ ஆண் : கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ குழு : லே லே குலேலே குலே குலே லே லே குலே இல்லே மா லே லே குலேலே குலே குலே லே லே குலே இல்லே மா ஆண் : ஓஹோ ஓஓ ஓஓ வெள்ளிமணி கொலுசுக்குள்ள துள்ளுகிற மனசுக்குள்ள சந்தோசம் நிலைச்சிருக்க சாமிகிட்ட கேட்டிருக்கேன் குழு : தும் ஷாக் தும் தும் தும்ஷாக் ஹே ஹே பெண் : எல்லோரும் அருகிருக்க பொல்லாப்பு விலகிருக்க அன்பான உங்ககிட்ட ஆண்டவனை பாத்திருக்கேன் ஆண் : இடம் இருந்தா எதுவும் நடக்கும் தன்னால ஏ நீ துணிஞ்சா உலகம் உனக்கு பின்னால பெண் : குத்துவிளக்கா சிரிச்சா சிரிச்சா தப்பேது கொள்ளையடிச்சான் மனச மனச இப்போது ஆண் : நம்ம பக்கம் காத்து வீசுறத பாத்து நல்லவங்களை சேர்த்து நீ போடு தினம் கூத்து குழு : தும் ஷாக் தும் ஷாக் தும் ஷாக் தும் ஷாக் ஆண் : கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ குழு : ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய்யா பெண் : கந்தனுக்கு வள்ளிய போல கண்ணனுக்கு ராதைய போல ஆசை கொண்ட உயிருக்கெல்லாம் துணையிருக்கு பூமியில குழு : தும் ஷாக் தும் தும் தும் ஷாக் ஹே ஹே ஆண் : கண்ணுக்குள்ள கண்ணன் இருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லை பெண் : றெக்கை கட்டி பறக்கும் பறக்கும் வெள்ளாடு வெக்க பட்டு மறைக்கும் மறைக்கும் நெஞ்சோடு ஆண் : ஹே சிட்டுகுருவி சிரிக்கும் சிரிக்கும் கண்ணோடு கொட்டும் அருவி குதிக்கும் குதிக்கும் என்னோடு பெண் : சிட்டான் சிட்டான் சிடுக்கு இப்ப உள்ளதெல்லாம் நமக்கு கெட்டத தான் ஒதுக்கு இனி நம்ம கிட்ட கெழக்கு ஆண் : கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ குழு : ஹேய் ஹேய் ஆண் : கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ குழு : ஹேய் ஹேய் ஆண் : சங்கு சக்கரம் போல மனசு சுத்துற வேளை சுறாங்கனிக்க மாலு கண்ணா வா அதோ பாரு வானம் துணி துவைக்குது மேகம் விலகி போகுது சோகம் நீ வா ஆஆ ஆஆ குழு : கொக்கர கொக்கரக்கோ ஏ விடிய கொக்கரக்கோ இருந்த இருட்டெல்லாம் இனி மேலே கொக்கரக்கோ குழு : கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ சேவல் கூவக்குள்ளே பெட்டை கோழி கொக்கரக்கோ *****
3. அப்புடி போடு
படம் : கில்லி (2004) இசை : வித்யாசாகர் பாடலாசிரியர்: பா. விஜய் பாடியவர்கள் : கே.கே, அனுராதா ஸ்ரீராம் வீடியோ அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே பெண் : ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன் ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஆண் : அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே பெண் : ஓ ஹோ ஓஓ என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே இது நிஜம் தானா ஆண் : என் உசுருல நீ துடிக்கிறியே ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே ஏ மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே இது அதுதானா பெண் : உன்ன பாத்த சந்தோஷத்தில் ரெண்டு மடங்கா பூத்திருந்தேன் உன்ன தொட்ட அச்சத்தில மூணு தடதான் வேர்த்திருந்தேன் ஆண் : உன்னோட கன்னங்களை காக்கா கடி நான் கடிக்க என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா பெண் : ஹேய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே ஆண் : திக்க வைக்கிற திணற வைக்கிறியே நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா பெண் : சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா ஆண் : ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் கோர்க்குதடி தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி பெண் : தை தைன்னு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன் நை நைன்னு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன் இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஆண் : ஹோய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே பெண் : ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன் ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா *****
4. ஷா லா லா
படம் : கில்லி (2004) இசை : வித்யாசாகர் பாடலாசிரியர்: பா. விஜய் பாடியவர் : சுனிதி சௌஹான் வீடியோ பெண் : ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப் பெண் இந்தப் பூமியிலா பெண் : செ செ செ செவ்வந்தி என் தோழி சாமந்தி வெற்றிக்கு எப்போதும் நான் தானே முந்தி பெண் : கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக் கொள்ள ஆசைக் கள்வன் இங்கே வருவானோ பெண் : ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னைப் போல் சுட்டிப் பெண் இந்தப் பூமியிலா பெண் : மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன் என்னவோ என்னவோ தவமா பெண் : நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன் கால்களின் விரல்களே கொலுசா பெண் : பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி பெண் : இடையை ஆட்டி நடையை ஆட்டி ஓடும் ரயிலே சொல் நாட்டியமா ஹேய் நாட்டியமா பெண் : தாய் முகம் பார்த்த நாள் தாவணி போட்ட நாள் மறக்குமா மறக்குமா நெஞ்சே பெண் : மழைத்துளி ரசித்ததும் பனித்துளி ருசித்ததும் கரையுமா கரையுமா கண்ணில் பெண் : ஹைதர் கால வீரன்தான் குதிரை ஏறி வருவானோ காவல் தாண்டி என்னை தான் கடத்திக் கொண்டு போவானோ பெண் : கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை ஆசை சேமிக்கிறேன் யாரவனோ யாரவனோ பெண் : ஷா லா லா ஷா லா லா ரெட்டை வால் வெண்ணிலா என்னை போல் சுட்டிப் பெண் இந்த பூமியிலா பெண் : கொட்டும் அருவி வி வி என்னை தழுவி வி வி அள்ளிக் கொள்ள ஆசைக் கள்வன் இங்கே வருவானோ *****
|