|
|
அன்பே சிவம் ![]() நடிப்பு
கமல்ஹாசன், மாதவன், கிரண் ராத்தோட், நாசர், சந்தான பாரதி, சீமா, யூகி சேது, உமா ரியாஸ்கான், பசி சத்யா, பாலு ஆனந்த், இளவரசு, ஆர்.எஸ். சிவாஜிஇசை
வித்யாசாகர்பாடல்கள்
வைரமுத்து, பா. விஜய்ஒளிப்பதிவு
ஆர்தர் ஆ. வில்சன்படத்தொகுப்பு
பி. சாய் சுரேஷ்கதை, திரைக்கதை
கமல்ஹாசன்வசனம்
மதன்இயக்கம்
சுந்தர். சிதயாரிப்பாளர்கள்
கே. முரளிதரன், வி. சுவாமிநாதன், ஜி. வேணுகோபால்தயாரிப்பு நிறுவனம்
லட்சுமி மூவி மேக்கர்ஸ்வெளீயீடு:
15 ஜனவரி 2003***** பாடல்கள்
1. பூவாசம் புறப்படும் பெண்ணே
படம் : அன்பே சிவம் (2003) பாடியவர்கள் : விஜய் பிரகாஷ் & சாதனா சர்கம் இசை : வித்யாசாகர் பாடலாசிரியர் : வைரமுத்து வீடியோ பெண் : ஆ ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் பெண் : உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி இ இ இ ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் ஆண் : ம்ம்ம் புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம் உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம் பெண் : கோடு கூட ஓவியத்தின் பாகமே ஊடல் கூட காதல் என்று ஆகுமே ஆண் : ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல் வரைய என்ன வண்ணம் பெண் : என் வெட்கத்தின் நிறம் தொட்டு விரல் என்னும் கோல் கொண்டு நம் காதல் வரைவோமே வா ஆ ஆ ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் பெண் : ஆ ஆ பெண் : ஆ பெண் : ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது ஆண் : உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது பெண் : பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது ஆண் : ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது பெண் : நீ வரையத் தெரிந்த ஒரு நவீன கவிஞன் பெண் வசியம் தெரிந்த ஒரு நளிந்த கலைஞன் ஆண் : மேகத்தை ஏமாற்றி மண் சேரும் மழை போல மடியோடு விழுந்தாயே வா ஆ ஆ ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் பெண் : ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் பெண் : உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால் உயிருள்ள நானோ என்னாகுவேன் ஆண் : உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி பெண் : ஆ ஆ பெண் : ஆ ***** |