|
|
செய்திகள் (Last Updated: 18 செப்டம்பர் 2025 22:22 IST) | ||
|
வருஷமெல்லாம் வசந்தம் ![]() நடிப்பு
எம்.என். நம்பியார், மனோஜ் கே. பாரதி, குணால், அனிதா, லாரன்ஸ், சங்கவி, மயில்சாமி, ஆனந்த ராஜ், மதன் பாப், அனு மோகன், பாண்டுபாடல்கள்
ஆர். ரவிஷங்கர், மணவை பொன்மாணிக்கம்இசை
சிற்பிஒளிப்பதிவு
ராஜ ராஜன்படத்தொகுப்பு
எம்.என். ராஜாகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
ஆர். ரவிஷங்கர்தயாரிப்பு
ஆர்.பி. சௌத்ரிதயாரிப்பு நிறுவனம்
சூப்பர் குட் பிலிம்ஸ்வெளீயீடு:
3 மே 2002லிங்குசாமியின் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளிவந்த வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தில், மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவவருஷமெல்லாம் வசந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகை மீராஜாஸ்மின் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும். வீடியோ ***** பாடல்கள்
1. எங்கே அந்த வெண்ணிலா
படம் : வருஷமெல்லாம் வசந்தம் (2002) இசை : சிற்பி பாடலாசிரியர்: ரா. ரவிசங்கர் பாடியவர் : உன்னி மேனன் வீடியோ நாநா நன நானநா ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா குழு : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா குழு : தையாரே தைய தைய தையா தையாரே தைய தைய தையா தையாரே தைய தையா தையாரே தைய தையா தையாரே தைய தைய தையாரே தைய தைய யா ஆஆ ஆஆ ஆண் : தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு ஆண் : நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண்: ஆய் ஆயி ஆயே ஆயியாய் ஆயி ஆய் யா யாயி யாயே ஆயியாய் ஆயி ஆய் ஆயியாய் ஆயி ஆய் ஆண் : மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் ஆண் : தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ஆண் : நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா ஆண் : நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா *****
|