|
|
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
காசு மேல காசு வந்து - காதலா! காதலா! (1998) |
காதலா! காதலா! ![]() நடிப்பு
கமல்ஹாசன், பிரபுதேவா, சௌந்தர்யா, ரம்பா, எம்.எஸ். விஸ்வநாதன், ஸ்ரீ வித்யா, வடிவேலு, மௌலி, நாகேஷ், சோ ராமசாமி, எஸ்.என். லட்சுமி, கொச்சி ஹனிஃபா, கிரேசி மோகன், கோவை சரளா, டெல்லி கணேஷ், ஓமக்குச்சி நரசிம்மன், ரேவதி சங்கரன், வையாபுரி, மதன்பாப், மகேந்திரன், அஜய் ரத்னம்பாடல்கள்
வாலிஇசை
கார்த்திக் ராஜாஒளிப்பதிவு
திருபடத்தொகுப்பு
என்.பி. சதிஷ்கதை
கிரேசி மோகன்திரைக்கதை
கமல்ஹாசன்இயக்கம்
சிங்கீதம் சீனிவாசராவ்தயாரிப்பு
பி.எல். தேனப்பன்தயாரிப்பு நிறுவனம்
சரசுவதி பிலிம்ஸ்வெளீயீடு:
10 ஏப்ரல் 1998வீடியோ ***** பாடல்கள்
1. காசு மேல காசு வந்து
படம் : காதலா! காதலா! (1998) இசை : கார்த்திக் ராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : உதித் நாராயணன் & கமல்ஹாசன் வீடியோ கொட்டுகிற நேரமிது வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஆண் : அட தட்டுனா விட்டத்த கொட்டினா நோட்டத்தான் ஆனந்தம் காவேரிதான் ஆண் : அட சுக்ரன் உச்சத்தில் லக்தான் மச்சத்தில் வந்தது கை காசுதான் ஆண் : என்றும் மன்னர்தான் எங்கும் வின்னர்தான் ஹோய் யா ஆண் : அண்ணாச்சி ஆனந்தம் ஆயாச்சே ஹே ஹேய் ஆரம்பம் பம் பம் பம் ஆண் : காசு மேல அட காசு வந்து கொட்டுகிற நேரமிது ஏ வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஆண் : அக்கம்பா ஹா ஹா போடே போடே ஆண் : யூ மேன் ஒத்தே சாணி மேல கால் வச்சா டர்டி ஆகும் ஷூ ஒத்தே ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து ஆண் : தேடிப் பாக்குறேன் காந்திய தான் காணோம் ஆண் : தேடி பாக்குறேன் காந்தியதான் காணோம் தேசத்துல நாளும் சாந்தியதான் காணோம் ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி வாய் நிறைய ஜோரா புன்னகைய ஏந்தி ஆண் : காச பாத்தா காந்தி தாத்தா போலே நாம் சிரிப்போம் ஆண் : வந்தாச்சே கை காசு ஹேய் ஹேய் ஹேய் பத்தாது ஆண் : அமுக்கி போடு சூட்கேசு ஆண் : காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஆண் : தட்டினா என்ன முடிஞ்சு போச்சா ஆண் : ராமலிங்கம் ஏய் சுந்தரலிங்கம் ஏய் ராமலிங்கம் கைல காசே சுந்தரலிங்கம் வாய்ல தோசை ராமலிங்கம் சுந்தரலிங்கம் அவுத்து உடே ஆண் : ஆஹா வீணை என்ன போடு போடுது பார் வீணையா ஐ நோ மேன் நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன் வாசிக்கறது தானே இதான் ஹிந்தில சித்தாரே செம ராப்புப்பா ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது அசந்து நிக்கும் ஊரு பிகில் அடிக்கும் பாரு ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும் ஆக மொத்தம் தேசம் வாழ்த்துகள வீசும் ஆண் : ராமலிங்கம் சுந்தரலிங்கம் ரெண்டும் ஆண் சிங்கம் ஆண் : எந்நாளும் ஆ ஊரெங்கும் நம்மோட உட்டாலக்கடி ராஜாங்கம் ஆண் : காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராச லட்சுமி தட்டுகிற வேளையிது ஹே ஆண் : கொட்டினா நோட்டத்தான் ஆனந்தம் கா காவேரிதான் ஆண் : அட சுக்ரன் உச்சத்தில் லக்தான் மச்சத்தில் வந்தது கை காசுதான் ஆண் : என்றும் மன்னர்தான் எங்கும் வின்னர்தான் ஹோய் ஆண் : அண்ணாச்சி ஆனந்தம் ஹேய் ஆயாச்சே ஆரம்பம் ஆண் : ஹும் ஹும் ஹும் டூர்ர்ரா மடக்கி போடு உட்டாலகடி டப்பாங்குத்து ஹா ஹா ஹா உட்டாலக்கடி டப்பாங்குத்து ஆ ஆ ஹா *****
|