சூரிய வம்சம்

suryavamsam
நடிப்பு
சரத்குமார், தேவயானி, ராதிகா, மணிவண்ணன், ப்ரியா ராமன், ஜெய்கணேஷ், அஜய் ரத்னம், ஆனந்த ராஜ், ஆர். சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, ரமேஷ்கன்னா, ராஜ குமாரன்

பாடல்கள்
மு. மேத்தா, பழநிபாரதி, இரா. இரவிசங்கர், கலைக் குமார்

இசை
எஸ். ஏ. ராஜ்குமார்

ஒளிப்பதிவு
எஸ். சரவணன்

படத்தொகுப்பு
V. ஜெய்சங்கர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
விக்ரமன்

தயாரிப்பு
ஆர்.பி. சௌத்ரி

தயாரிப்பு நிறுவனம்
சூப்பர் குட் பிலிம்ஸ்

வெளீயீடு:
27 ஜூன் 1997

வீடியோ


*****

பாடல்கள்
1. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
படம் : சூரிய வம்சம் (1997)
இசை : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர்: ரா. ரவிசங்கர்
பாடியவர் : ஹரிஹரன்

வீடியோ


ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ஆண் : காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ஆண் : மனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக் கொடியாக ஒன்ன விட்டேன்
உசுருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலு வெச்சிக் கொண்டாடினேன்

ஆண் : மழை பெஞ்சாத்தானே மண்வாசம்
உன்ன நெனச்சாலே பூவாசந்தான்
பாத மேல பூத்திருப்பேன்
கையில் ரேகை போல சேர்ந்திருப்பேன்

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

ஆண் : கண்ணாடி பார்க்கையில
அங்க முன்னாடி உன் முகந்தான்
கண்ணே நீ போகையில
கொஞ்சும் கொலுசாக என் மனந்தான்

ஆண் : நெழலுக்கும் நெத்தி சுருங்காம
ஒரு குடையாக மாறட்டுமா
மலமேல் விளக்கா ஏத்தி வைப்பேன்
உன்னப் படம் போல் மனசில் மாட்டி வைப்பேன்

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ

ஆண் : காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

ஆண் : ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக

*****