கவிதை பாடும் அலைகள்

நடிப்பு
ராஜ் மோகன், ஜனனி (ஈஸ்வரி ராவ்), ராதாரவி, சபிதா ஆனந்த், கே. நட்ராஜ் சின்னி ஜெயந்த், எஸ்.என். லட்சுமி, குயிலி

பாடல்கள்
கங்கை அமரன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
B. கலைச்செல்வன்

ஒளிப்பதிவு டைரக்டர்
P. கணேசபாண்டியன்

படத்தொகுப்பு
எஸ்.எஸ். சரவணகுமார்

இயக்கம்
டி.கே. போஸ்

தயாரிப்பு
G. கோபிநாத், C.P. ஜெய், S.K. பாபு, B. சிவராஜ்

தயாரிப்பு நிறுவனம்
கே.பி. ஆர்ட்ஸ்

வெளீயீடு:
14 மார்ச், 1990

வீடியோ


*****

பாடல்கள்
1. உன்னைக் காணாமல் நான் ஏது
படம் : கவிதை பாடும் அலைகள் (1990)
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : அருண்மொழி, சித்ரா

வீடியோ


ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

ஹா ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா ஹா

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

கம்பன் பிள்ளை நான்
காவியம் பாட வந்தேன்

காவிரிக்கரையெல்லாம்
காலடி தேடி நின்றேன்

கவிஞனைத் தேடியே
கவிதை கேட்க வந்தேன்

வானமும் பூமி எங்கும்
பாடிடும் பாடல் கேட்கும்

ஜீவனை ஜீவன் சேரும்
ஆயிரம் ஆண்டு காலம்

இனி எந்நாளும்
பிரிவேது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

ஆயிரம் காலம் தான்
வாழ்வது காதல் கீதம்

கண்ணனின் பாடலில்
கேட்பது காதல் வேதம்

பிரிவினை ஏது
இணைந்து பாடும் போது

காவியம் போன்ற காதல்
பூமியை வென்று ஆளூம்

காலங்கள் போன போதும்
வானத்தைப்போல வாழும்

இது மாறாது
மறையாது அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே பைந்தமிழே
என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

உன்னைக் காணாமல் நான் ஏது
உன்னை எண்ணாத நாள் ஏது

*****


புதிதாக வெளியிடப்பட்ட திரைப் பாடல் வரிகள்
ஊர காக்க உண்டான சங்கம் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
என்னடா என்னடா - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாக்காத பாக்காத... - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஊதா கலரு ரிப்பன் - வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
ஓ வசந்த ராஜா - நீங்கள் கேட்டவை (1984)
தம்தன நம்தன தாளம் வரும்... - புதிய வார்ப்புகள் (1979)
இதயம் போகுதே - புதிய வார்ப்புகள் (1979)
வான் மேகங்களே - புதிய வார்ப்புகள் (1979)
தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)
காதல் வைபோகமே - சுவர் இல்லாத சித்திரங்கள் (1979)
தோளின் மேலே பாரம் இல்லே - நினைவெல்லாம் நித்யா (1982)
நிலாவே வா செல்லாதே வா - மௌன ராகம் (1986)
நேத்து ராத்திரி யம்மா - சகலகலா வல்லவன் (1982)
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)
1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020