| 
 
  | 
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு : 
எண்ணி இருந்தது ஈடேற - அந்த 7 நாட்கள் (1981)  | 
சிவா ![]() நடிப்பு 
ரஜினிகாந்த், ஷோபனா, ரகுவரன், வினு சக்ரவர்த்தி, செளகார் ஜானகி, டெல்லி கணேஷ், விஜயகுமார், ராதாரவி, ஜனகராஜ், சார்லி, தியாகு, இளவரசன், பூர்ணம் விஸ்வநாதன்பாடல்கள் 
புலமைப்பித்தன், வாலிஇசை 
இளையராஜாஒளிப்பதிவு 
சி.எஸ். ரவிபாபுபடத்தொகுப்பு 
எஸ்.எஸ். நசீர்கதை 
ராகேஷ் குமார்திரைக்கதை 
அனந்துவசனம் 
வேதம் புதிது கண்ணன்இயக்கம் 
அமீர்ஜான்தயாரிப்பு 
ராஜம் பாலசந்தர், புஷ்பா கந்தசுவாமிதயாரிப்பு நிறுவனம் 
கவிதாலயா புரொடக்ஷன்ஸ்வெளீயீடு:  
5 மே 1989***** பாடல்கள் 
1. அடி வான்மதி என் பார்வதி 
படம் : சிவா (1989) இசை : இளையராஜா பாடலாசிரியர்: புலமைப்பித்தன் பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், கே.எஸ். சித்ரா வீடியோ காதலி...கண் பாரடி... அடி வான்மதி... என் பார்வதி... காதலி... கண் பாரடி... தேடி வந்த தேவதாசை காண ஓடிவா அடி பார்வதி... என் பார்வதி... பாரு பாரு என்றேன் பார்த்தால் ஆகாதா பாடும் பாடல் அங்கே கேட்காதா அடி வான்மதி... என் பார்வதி... சின்ன ரோஜா இதழ்... அது கன்னம் நான் என்றது... பாடும் புல்லாங்குழல்... உன் பாஷை நான் என்று கூறும்... கூந்தல் அல்ல... தொங்கும் தோட்டம்... தோளில் சாய்ந்தால்... ஊஞ்சல் ஆட்டும் தேன் தர மீண்டும்... நீவர வேண்டும்.. கண்வாசல் சார்த்தாது வா...ஆஆஆ... ஒரு வான்மதி... உன் பார்வதி... காதலி... உன் காதலி... தேவன் எந்தன் தேவதாசை காண ஏங்கினேன் என் தேவதாஸ்... என் தேவதாஸ்... பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே... பாரு நானும் உன்னை பார்த்தேனே... ஒரு வான்மதி... உன் பார்வதி... கோடை காலங்களில்... குளிர் காற்று நீயாகிறாய்... வாடை நேரங்களில்... ஒரு போர்வை நீயாக வந்தாய்... கண்கள் நாலும்... பேசும் நேரம்... நானும் நீயும் ஊமை ஆனோம் மைவிழி விழி ஆசை... கைவிழி வளையோசை... என்னென்று நான் சொல்லவா... ஆஆஆ... அடி வான்மதி... என் பார்வதி... காதலி...கண் பாரடி... தேடி வந்த தேவதாசை காண ஓடிவா என் தேவதாஸ்... என் தேவதாஸ்... பாரு பாரு என்னும் பாடல் கேட்டேனே... ஹஹ்ஹ.. ஹா... பாரு நானும் உன்னை பார்த்தேனே... அடி வான்மதி.. .என் பார்வதி... தேவதாஸ்... என் தேவதாஸ்... ***** 
 |