|
|
ரசிகன் ஒரு ரசிகை ![]() நடிப்பு
சத்யராஜ், அம்பிகா, ஜெய்சங்கர், கவுண்டமணி, டி.எஸ். ராகவேந்தர், செந்தில், சூரியகாந்த், சின்னி ஜெயந்த், பயில்வான் ரங்கநாதன், ரமேஷ், ஜனனி, வரலட்சுமிஇசை
ரவீந்தரன்பாடல்கள்
வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன், கங்கை அமரன், எம்.ஜி. வல்லபன்ஒளிப்பதிவு
வேலு பிரபாகரன்படத்தொகுப்பு
ஆர். தேவராஜன்கலை
தோட்டா தரணிகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
பாலு ஆனந்த்தயாரிப்பாளர்
சி. கலாவதி, கே. ரேவதிராஜன்தயாரிப்பு நிறுவனம்
வாசன் புரொடக்சன்ஸ்வெளீயீடு:
21 பிப்ரவரி 1986***** பாடல்கள்
1. பாடி அழைத்தேன் உன்னை
படம் : ரசிகன் ஒரு ரசிகை (1986) பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ் இசை : ரவீந்தரன் இயற்றியவர் : வாலி வீடியோ இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் கோவிலில் தேவிக்கு பூசை அதில் ஊமத்தம் பூவுக்கேன் ஆசை தேவதை நீ என்று கண்டேன் உந்தன் கோவிலில் நான் வந்து நின்றேன் நான் செய்த பாவங்கள் உன் நெஞ்சில் காயங்கள் கண்ணீரில் ஆறதோ கோபம் தீராதோ பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் நீ அந்த மாணிக்க வானம் இந்த ஏழைக்கு நீ ரொம்ப தூரம் உன்னிடம் நான் கொண்ட மோகம் இந்த ஜென்மத்தில் தீராத பாவம் மேடைக்கு ராஜா போல் வேசங்கள் போட்டாலும் ஏழைக்கு பல்லாக்கு ஏறும் நாளேது பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் பாடி அழைத்தேன் உன்னை இதோ தேடும் நெஞ்சம் வாராய் என் தேவி பாராய் என் நெஞ்சில் மின்னல் கண்ணில் கங்கை ***** |