சிந்து பைரவி

sindhu bhairavi
நடிப்பு
சிவகுமார், சுஹாசினி, சுலக்சனா, டெல்லி கணேஷ், ஜனகராஜ்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
ஆர். ரகுநாத ரெட்டி

படத்தொகுப்பு
கணேஷ் குமார்

கதை, இயக்கம்
கே.பாலச்சந்தர்

தயாரிப்பு
ராஜம் பாலச்சந்தர், கே.பாலச்சந்தர்

தயாரிப்பு நிறுவனம்
கவிதாலயா புரொடக்சன்ஸ்

வெளீயீடு:
11 நவம்பர் 1985

*****
பாடல்கள்
1. மஹா கணபதிம்
படம் : சிந்து பைரவி (1985)
பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ்
இசை : இளையராஜா
இயற்றியவர் : முத்துசுவாமி தீக்‌ஷிதர்

வீடியோ


ஆஆ ஆஆஆ
சரரினனனனனா
ஆஆ ஆஆஆ னன
ஆஆ ந ஆஆ ம ம ம
தரரின னா

மஹா கணபதிம்...
ஸ்ரீ மஹா கணபதிம்...
ஸ்ரீ மஹா கணபதிம்...

மனசா ஸ்மராமி
மஹா கணபதிம்

மனசா ஸ்மராமி
மஹா கணபதிம்

மனசா ஸ்மராமி
மஹா கணபதிம்
மனசா ஸ்மராமி

வசிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம்
மனசா ஸ்மராமி

வசிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம்...
ஆ... ஆ... ஆ...

மஹா தேவ சுதம் ஆஆஆ ஆஆஆ

மஹா தேவ சுதம்
குரு குஹனுதம்

மஹா தேவ சுதம்
குரு குஹனுதம்

மாரகோடி
பிரகாசம் சாந்தம்

மாரகோடி
பிரகாசம் சாந்தம்

மஹா காவ்ய நாடகாதிப் ப்ரியம்...
ம்... மஹா காவ்ய நாடகாதிப் ப்ரியம்
மூஷிக வாஹன மோதகப் ப்ரியம்
மஹா காவ்ய நாடகாதிப் ப்ரியம்
மூஷிக வாஹன மோதகப் ப்ரியம்

மஹா கணபதிம்
மனசா ஸ்மராமி
வசிஷ்ட வாம தேவாதி வந்தித
மஹா கணபதிம்...
ஆ... ஆ... ஆ...

ஸரிக மஹா கணபதிம்
பா நி ஸா ஸரிக மஹா கணபதிம்

பாம காம ரிஸ்ஸா ஸரிக மஹா கணபதிம்

பநிஸ ரிஸ்ஸா நிநிபம ஸரிக மஹா கணபதிம்

ரிஸ்ஸ நிப்ப நிப்ப மா ரி
ஸரி ஸம ஸப ஸநி மஹா கணபதிம்

நிஸ்ஸ ரிஸா ஸாஸ நிஸ ரிஸாஸ
நிஸ நிஸ ரிஸா ஸாஸ நிஸ ரிஸாஸ
பமாப மகாம ரிஸாரி
ஸரிக மகாம ரிஸாரி ஸநீஸ
நிபம நிபநிப நிபநிப மபநிப நிபநிப

ரிஸரிஸ ரிஸரிஸ நிஸரிஸ ரிஸரிஸ
நிபநிப நிபநிப மபநிப நிபநிப
ரிஸரிஸ ரிஸரிஸ நிஸரிஸ ரிஸரிஸ
ஸரிரிக கமமப கமமப மபபநி
பநி ஸரீஸ நிபாம ஸரிக

மஹா கணபதிம்
மனசா ஸ்மராமி
வசிஷ்ட வாம தேவாதி வந்தித

மஹா கணபதிம்...
ஆ... ஆ... ஆ...

*****
2. பாடறியேன் படிப்பறியேன்
படம் : சிந்து பைரவி (1985)
பாடியவர் : கே.எஸ் சித்ரா
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்

ஏட்டுல எழுதவில்ல
எழுதி வெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல
தலைக்கணமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்

அர்த்தத்த விட்டுப்புட்டா
அதுக்கொரு பாவமில்ல
பழகின பாசையில
படிப்பது பாவமில்ல

என்னமோ ராகம்
என்னென்னமோ தாளம்
தலைய ஆட்டும்
புரியாத கூட்டம்

எல்லாமே சங்கீதந்தான்
ஆஆஆ ஆஆ ஆஆ ஆஆ
எல்லாமே சங்கீதந்தான்
சத்தத்தில் பொறந்த
சங்கதிதான்
சட்ஜமமென்பதும்
தைவதமென்பதும்
பஞ்ச பரம்பரைக்கு
அப்புறந்தான்

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்

கவலை ஏதுமில்ல
ரசிக்கும் மேட்டுக்குடி
சேரிக்கும் சேரவேணும்
அதுக்கும் பாட்டுப் படி

என்னயே பாரு
எத்தன பேரு
தங்கமே நீயும்
தமிழ்ப் பாட்டும் பாடு
சொன்னது தப்பா தப்பா
ஆஆஆ ஆஆ ஆஆ
சொன்னது தப்பா தப்பா
ராகத்தில் புதுசு என்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புரத்துல சொன்னதப்பா
அம்மியரச்சவ கும்மியடிச்சவ
நாட்டுப்புரத்துல சொன்னதப்பா

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்
ஏட்டுல எழுதவில்ல
எழுதி வெச்சுப் பழக்கமில்ல
இலக்கணம் படிக்கவில்ல
தலைகணமும் எனக்கு இல்ல

பாடறியேன் படிப்பறியேன்
பள்ளிக்கூடந்தான் அறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன்
எழுத்துவகை நானறியேன்

ம ப த ம
பாடறியேன் படிப்பறியேன்
ச ரி க ம ப த ம
பாடறியேன் படிப்பறியேன்
ப த னி ச னி த ம க ச ரி
பாடறியேன் படிப்பறியேன்
ச ச ரி க ச ரி க ம க ச ப த ம
ம ம ப த ம ப த னி த ம ப த னி
ப த னி ச ரி க ச னி த ம ப த னி ச னி த ப த
னி த ம ப ம த க ம ப த ம க ம
க ச ச ச ச ச ச ச ச ரி க ப க ப ச
ரி ட ம ம ம ம ம ம ப ட னி ச ரி
ச ரி க ம க ச ச ரி ரி க க ம ம ப
ப ட ட னி னி ச ரி க ச ச னி ச னி
னி ட ம ப ட னி ட னி ட ப ம க ம
க ச ரி க ம ப ட ம ப ட னி ச ரி க
ப க ச னி ட ப க

*****