|
|
பகல் நிலவு ![]() நடிப்பு
முரளி, ரேவதி, சரத் பாபு, சத்யராஜ், ராதிகா, கவுண்டமணி, நிழல்கள் ரவி, பூவிலங்கு மோகன், வேணு அரவிந்த், ஐசரி வேலன்இசை
இளையராஜாஒளிப்பதிவு
K. ராமச்சந்திர பாபுபடத்தொகுப்பு
B. லெனின், V.T. விஜயன்வசனம்
ஏ. எல். நாராயணன்கதை, திரைக்கதை, இயக்கம்
மணிரத்னம்தயாரிப்பு
G. சரவணன்தயாரிப்பு நிறுவனம்
சத்ய ஜோதி பிலிம்ஸ்வெளீயீடு: 5 ஜூன் 1985*****
பாடல்கள்
1. பூமாலையே தோள் சேர வா
படம் : பகல் நிலவு (1985) பாடியவர்கள் : இளையராஜா, எஸ்.ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ பூமாலையே ஏங்கும் இரு தோள் தோள் சேர வா ஏங்கியது இளைய மனது, இளைய மனது இணையும் பொழுது, இணையும் பொழுது, இளைய மனது தீம்தன தீம்தன இணையும் பொழுது தீம்தன தீம்தன பூஜை மணியோசை, பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா வாசம் வரும் பூ பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா வாசம் வரும் பூ நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே தேனினை தீண்டாத பூ இல்லையே னனன நான் உன்னை நினைக்காத நாள் இல்லையே என்னை உனக்கென்று கொடுத்தேன் தேனினை தீண்டாத பூ இல்லையே ஏங்கும் இளகாதல் மயில் மான் தெந்துளி பூவையில் னனன பூவிழி மான் சாயல் தேன் துளி பூவையில் னனன பூவிழி மான் சாயல் கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும் கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும் நாளும் தெரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம் பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா வாசம் வரும் பூ பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா லலல லலல கோடையில் வாடாத கோவில் புறா லலல காமனை காணாமல் காணும் கனா லலல கோடையில் வாடாத கோவில் புறா ராவில் தூங்காது ஏங்க காமனை காணமல் காணும் கனா நாளும் மனம் போகும் எங்கோ விழிகளும் மூடாது லலல விடிந்திடக் கூடாது லலல விழிகளும் மூடாது லலல விடிந்திடக் கூடாது கன்னி இதயம் என்று உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும் கன்னி இதயம் என்று உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும் காற்று சுதி மீட்ட தாளம் நதி கூட்ட கனவுகள் இனிவரும் அனுபவம் பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா வாசம் வரும் பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா ஏங்கியது இளைய மனது இளைய மனது இணையும் பொழுது இணையும் பொழுது, இளைய மனது தீம்தன தீம்தன இணையும் பொழுது தீம்தன தீம்தன பூஜை மணியோசை, பூவை மனதாசை புதியதோர் உலகிலே பறந்ததே பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா பூமாலையே ஏங்கும் இரு தோள் சேர வா |