|
|
காக்கி சட்டை ![]() நடிப்பு
கமல்ஹாசன், அம்பிகா, மாதவி, சத்யராஜ், தேங்காய் சீனிவாசன், வி. கோபாலகிருஷ்ணன், கல்லாப்பெட்டி சிங்காரம், தவக்களை, ஒய். விஜயா, செந்தாமரை, சி.ஆர். பார்த்திபன்இசை
இளையராஜாஒளிப்பதிவு
வி. ரங்காபடத்தொகுப்பு
கே. ஆர். கிருஷ்ணன்கதை
சத்யா மூவிஸ் குழுஇயக்கம்
ராஜசேகர்தயாரிப்பு
ஜி. தியாகராஜன், வி. தமிழ்அழகன்தயாரிப்பு நிறுவனம்
சத்யா மூவிஸ்வெளீயீடு:
11 ஏப்ரல் 1985*****
பாடல்கள்
1. பூப்போட்ட தாவணி
படம் : காக்கி சட்டை (1985) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : அவினாசி மணி வீடியோ ஓஓஓ ஓஓஓ ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே ஆண் : கிண்ணம் பெண் : நான் ஆண் : என்னை பெண் : பார் ஆண் : இன்னும் பெண் : ஏன் ஆண் : உன்னை பெண் : தா ஆண் : ராஜாத்தி ஆ பெண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே பெண் : ராக்காலம் சேலை கேட்குதே ஆண் : ஹே ஹே ஹே ஹே பெண் : ராஜாவை பாதி ஆக்குதே ஆண் : பாப பாப பாப பாப ஆண் : பூ வான மேனி எங்கும் போட்டாளே ஜலதரங்கம் பெண் : ஹா ஆண் : ஹோ பெண்: ஹா ஆண்: ஹா பெண் : கூந்தல் ஆண் : ஹா ஹா ஆ ஆ பெண் : மூடும் ஆண் : ஹே ஹே ஏ பெண் : ஏக்கம் ஆண் : ஓஓ ஓஓ பெண் : கூடும் ஆண் : ஆ ஆ ஆ ஆ பெண் : ராஜாங்கமே ஆண் : ஆ பெண் : ஆ ஆ ஆ ஆ ஆண் : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே ஆண் : கிண்ணம் பெண் : நான் ஆண் : என்னை பெண் : பார் ஆண் : இன்னும் பெண் : ஏன் ஆண் : உன்னை பெண் : தா ஆண் : ராஜாத்தி ஆ பெண் : பூப்போட்ட தாவணி ஆண்: ஆ பெண்: போதையில் ஆடுதே ஆண்: ஆ ஆண் : மூடாத கோட்டை வாசலில் பெண் : ஆ ஆ ஆ ஆ ஆண் : நோகாமல் நோட்டம் பாக்கவோ பெண் : ஆ ஆ ஆ ஆ பெண் : காம்போடு பூத்த முல்லை ஆண் : தத்தும் பெண் : காயங்கள் பாத்ததில்லை ஆண் : ஹேய் பெண் : ஆ ஆண் : ஹா பெண் : ஹே ஆண் : மோகம் பெண் : ஆ ஆ ஆண் : தீயில் பெண் : ஆஹா ஆண் : வேகும் பெண் : ஆ ஆ ஆ ஆண் : நீயும் பெண் : ஆ ஆ ஆ ஆண் : சேர்ந்தாட வா ஆ பெண் : ஹா ஆ ஹா ஆ ஹா ஆண் : பூப்போட்ட ஆ ஆ தாவணி போதையில் ஆடுதே ஆண் : கிண்ணம் பெண் : நான் ஆண் : என்னை பெண் : பார் ஆண் : இன்னும் பெண் : ஏன் ஆண் : உன்னை பெண் : தா ஆண் : ராஜாத்தி ஆ பெண் : பூப்போட்ட தாவணி ஆண் : ஹே ஆ பெண் : போதையில் ஆடுதே *****
|