நீங்கள் கேட்டவை

நடிப்பு
தியாகராஜன், பானுசந்தர், அர்ச்சனா, சில்க் ஸ்மிதா, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், வனிதா, செந்தாமரை, ஜெய்சங்கர்

பாடல்கள்
புலவர் புலமைப்பித்தன், வைரமுத்து, நா.காமராசன், கங்கை அமரன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
பாலுமகேந்திரா

படத்தொகுப்பு
டி. வாசு

கதை
அகிலா மகேந்திரா

திரைக்கதை, வசனம், இயக்கம்
பாலுமகேந்திரா

தயாரிப்பு
காதர், சாதிக்

தயாரிப்பு நிறுவனம்
பிலிம்கோ

வெளீயீடு:
28 ஜூன் 1984

வீடியோ


*****
பாடல்கள்
1. ஓ வசந்த ராஜா
படம் : நீங்கள் கேட்டவை (1984)
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : புலமைப்பித்தன்

வீடியோ


ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட
நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா ஓ...

வெண் பஞ்சு மேகங்கள்
உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று
செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய்
என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில் தானோ?

ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட
நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா ஓ...

ஆராதனை நேரம்
ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம்
அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா
இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா
இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோவிலில் பாலபிஷேகம்
ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா

உன் தேகம் என் தேசம்
என்னாளும் சந்தோஷம்

என் தாகங்கள் தீர்ந்திட
நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா

தேன் சுமந்த ரோஜா ஓ...

*****


1931 | 1932 | 1933 | 1934 | 1935 | 1936 | 1937 | 1938 | 1939 | 1940 | 1941 | 1942 | 1943 | 1944 | 1945 | 1946 | 1947 | 1948 | 1949 | 1950 | 1951 | 1952 | 1953 | 1954 | 1955 | 1956 | 1957 | 1958 | 1959 | 1960 | 1961 | 1962 | 1963 | 1964 | 1965 | 1966 | 1967 | 1968 | 1969 | 1970 | 1971 | 1972 | 1973 | 1974 | 1975 | 1976 | 1977 | 1978 | 1979 | 1980 | 1981 | 1982 | 1983 | 1984 | 1985 | 1986 | 1987 | 1988 | 1989 | 1990 | 1991 | 1992 | 1993 | 1994 | 1995 | 1996 | 1997 | 1998 | 1999 | 2000 | 2001 | 2002 | 2003 | 2004 | 2005 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2011 | 2012 | 2013 | 2014 | 2015 | 2016 | 2017 | 2018 | 2019 | 2020