|
|
தமிழ் திரை உலகம் (www.tamilthiraiulagam.com) - தற்போதைய வெளியீடு :
சலங்கை ஒலி (1983) - உயிருள்ளவரை உஷா (1983) |
சலங்கை ஒலி ![]() நடிப்பு
கமல்ஹாசன், ஜெயப்பிரதா, சரத்பாபு, எஸ்.பி. சைலஜா, டப்பிங் ஜானகி, சக்ரி டொலெட்டி, மஞ்சு பார்கவி, கீதாஇசை
இளையராஜாபாடல்கள்
வைரமுத்து, தியாகராஜ ஸ்வாமிகள்பின்னணி பாடியவர்கள்
எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, எஸ்.பி. சைலஜாஒளிப்பதிவு
நிவாஸ்படத்தொகுப்பு
ஜி.ஜி. கிருஷ்ணாராவ்வசனம்
பஞ்சு அருணாசலம்கதை, திரைக்கதை, இயக்கம்
கே. விஸ்வநாத்தயாரிப்பு
ஏடித. நாகேஸ்வர ராவ்தயாரிப்பு நிறுவனம்
பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ்வெளீயீடு:
3 ஜூன் 1983வீடியோ *****
பாடல்கள்
1. ஓம் நமசிவாயா
படம் : சலங்கை ஒலி (1983) பாடியவர்கள் : எஸ். ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ ஓம்... ஓஓஓம்ம்ம்ம் ஓஓம்ம்ம் ஓம் நமசிவாயா ஓஓம்ம்ம்.. நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா தங்க நிலாவினை அணிந்தவா ஆடுகிறேன் பூர்ணோதையா அருளில்லையா பெண் : ஓஓஓம் ஓஓம் நமசிவாயா ஓஓம் நமசிவாயா பெண் : பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் ஆறு காலங்களும் ஆடைகளாகும் பஞ்ச பூதங்களும் முகவடிவாகும் ஆறு காலங்களும் ஆடைகளாகும் பெண் : மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க ஏழு அடிகளும் ஸ்வரங்கள் படிக்க பெண் : சா தா மா க நி சா க க ம தா நி சா க ககக ச ச ச நி தா ம க ச நி தா ம க ச பெண் : உன் பார்வையே எட்டு திசைகளே உன் சொற்களே நவரசங்களே கங்கையின் மணவாளா ஆ ஆ ஆ ஆ உன் மௌனமே சுப நிரதங்கள் தரவில்லையா பெண் : ஓஓஓ ஓஓஓ ஓம் நமசிவாயா பெண் : மூன்று காலங்களும் உந்தன் விழிகள் சதுர் வேதங்களும் உந்தன் வழிகள் மூன்று காலங்களும் உந்தன் விழிகள் சதுர் வேதங்களும் உந்தன் வழிகள் பெண் : கணபதி முருகனும் ப்ரபஞ்சம் முழுதும் இறைவா உன்னடி தொடவே துதிக்கும் பெண் : அத்வைத்தமும் நீ ஆதி அந்தமும் நீ நீ எங்கு இல்லை புவனம் முழுதும் நீ கைலாச மலை வாசா கலையாவும் நீ புவி வாழ்வு பெறவே அருள் புரி நீ பெண் : ஓம் ஓஓஓம்ம்ம்ம் ஓஓம்ம்ம் நமசிவாயா தங்க நிலாவினை அணிந்தவா ஆடுகிறேன் பூர்ணோதையா அருளில்லையா *****
2. மௌனமான நேரம்
படம் : சலங்கை ஒலி (1983) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ பெண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் பெண் : இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் ஆண் : இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ ஆண் : புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ பெண் : குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி ஆண் : ஊடலான மார்கழி நீளமான ராத்திரி பெண் : நீ வந்து ஆதரி பெண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் பெண் : இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ பெண் : கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ ஆண் : பாதை தேடியே பாதம் போகுமோ பாதை தேடியே பாதம் போகுமோ பெண் : ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ ஆண் : தனிமையோடு பேசுமோ ஆண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் பெண் : இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் *****
3. தகிடததிமி தகிடததிமி
படம் : சலங்கை ஒலி (1983) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா ஆண் : இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என்பேனா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என்பேனா ஆண் : சுருதியும் லயமும் ஒன்று சேர ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா ஆண் : உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம் அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும் போது முடியும் ஆண் : உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக் கொண்ட பயணம் அது முடியும் போது தொடங்கும் நீ தொடங்கும் போது முடியும் ஆண் : மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ மனிதன் தினமும் அலையில் அலையும் குமுளி தெரியும் தெரிந்தும் மனமே லலலா லலலா ஆண் : தாளம் இங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை கால்கள் போன பாதை எந்தன் எல்லை ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா ஆண் : இருதயம் அடிக்கடி இறந்தது தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் என் கதை எழுதிட மறுக்குது ஆஆ ஆஆ ஆஆ சுருதியும் லயமும் ஒன்று சேர ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா ஆண் : பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து இரவு தோரும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது ஆண் : பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து இரவு தோரும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது ஆண் : இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே இது ஒரு ரகசிய நாடகமே அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே ஆண் : பாவம் இங்கு பாவம் இல்லை வாழ்க்கையோடு கோபமில்லை காதல் என்னைக் காதலிக்கவில்லை ஆண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : ஆஆ அ ஆஆ அ ஆஆ அ ஆஆ அ ஆஆ அ ஆஆ அ ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா என் கதை எழுதிட மறுக்குது என் பேனா சுருதியும் லயமும் ஒன்று சேர ஆண் : தகிடததிமி தகிடததிமி தம்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா *****
4. நாத விநோதங்கள்
படம் : சலங்கை ஒலி (1983) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ வாஹர்த்தப் ப்ரதிபத்தயே யே யே ஜகதப்பிதரவ் வந்தே பார்வதீ பரமேச்வரரு வந்தே பார்வதீப ரமேஷ்வரரு ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே ஆண் : பாவங்களே பெண்: ஆஆஆ ஆண் : பழகுவதே பெண்: ஆஆஆ ஆண் : கானங்களே பெண்: ஆஆஆ ஆண் : கலை அசைவே பெண்: ஆஆஆ ஆண் : பாவங்களே பழகுவதே கானங்களே கலை அசைவே உடலோடு உயிர் வந்து இணைகின்ற தவமிது ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே ஆண் & பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் & பெண் : நி மத நி மத நி ச நி நி ஸ த நி மக மக க க ம ம ரி க ச பெண் : கயிலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம் பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம் ஆண் : கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம் பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம் ஆண் : நவரச நடனம் பெண் : தநி சரி சநி சா ஆண் : ஜதி தரும் அமுதம் பெண் : த நி ப நி பநி பா ஆண் : நவரச நடனம் ஜதி தரும் அமுதம் அவன் விழியசைவில் ஏழு புவியசையும் ஆண் : பரதம் என்னும் நடனம் பெண்: ஆஆஆ ஆண் : பிறவி முழுதும் தொடரும் பெண்: ஆஆஆ ஆண் : பரதம் என்னும் நடனம் பெண்: ஆஆஆ ஆண் : பிறவி முழுதும் தொடரும் பெண்: ஆஆஆ ஆண் : விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும் பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : விழி ஒளி பொழியும் அதில் பகை அழியும் சிவனின் நடனம் உலகாளும் பெண் : திரன திரனனன ஆண் : தகிட தகிடதிமி பெண் : திரன திரனனன ஆண் : நடனம் பெண் : திரன திரனனன ஆண் : தகிட தகிடதிமி பெண் : திரன திரனனன ஆண் : நாட்டியம் ஆண் : உலகம் சிவனின் தஞ்சம் அவன் பாதமே பங்கஜம் நர்த்தனமே சிவகவசம் நடராஜ பாத நவரசம் பெண் : திரனனன ஆண் : திரனனன பெண் : திரனனன ஆண் : திரனனன பெண் : திரதிரதிரதிரதிரதிரதிரதிர ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும் வீடு பேறு தருமே *****
5. வான் போலே வண்ணம் கொண்டு
படம் : சலங்கை ஒலி (1983) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே ஆண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக் கொண்டு திரிந்தாயே ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக் கொண்டு திரிந்தாயே பெண் : அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே ஆண்: ஆஆஆ பெண் : மோகனங்கள் பாடி வந்து மோக வலை விரித்தாயே ஆண் : சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பல கோடி பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா ஆண் : வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே பெண் : பெண்களுடை எடுத்தவனே தங்கக் குடை கொடுத்தவனே ஆண் : ராச லீலை புரிந்தவனே ராஜ வேலை தெரிந்தவனே கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே பெண் : ஆஆஆ ஆண் : கீதையென்னும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே பெண் : கவிகள் உன்னை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே வானில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே பெண் : ஆஹஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே ஆண் : ம்ம்ம் பெண் : பல விந்தைகள் செய்தவனே ஆண் : ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே பெண் : ஆஹஹா வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே *****
6. வேதம் அணுவிலும் ஒரு நாதம்
படம் : சலங்கை ஒலி (1983) பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ க ம க ஸ க ம க ஸ ம க ஸா ம க ஸ க ஸா க ஸா நீ ஸா ஆண் : நிதமக நிதமக தமக மக தமக மக ஸரீஸா கமாகரி கமாக மாதமா தநிதா நிஸாநி நி ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் ஆண் : சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் ஆஆஆ ஆஆஆ ஆண் : சங்கீத நாட்டியமே ஒரு யாகம் நி ரி ஸ நி த ம க க த ம க ரி ஸ நீ நி ரி ஸ நி த ம க ப த நி ஸ ரீ ஸ க ரி ம க த ம க ம த நி ஸா நி த நி ப த க மரி கஸா சங்கீத நாட்டியமே ஒரு யாகம் ஆண் : தேகங்கள் எரியும் யாகங்கள் புரியும் ஆடுகிறேன் இது அமைதியின் கீதம் ஜீவிதமே ஒரு நாட்டியமாகும் ஆண் : உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே என்னுயிரைத் தேடுகிறேன் நானே ஆண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : மாத்ரு தேவோ பவா பித்ரு தேவோ பவா ஆச்சார்ய தேவோ பவா ஆச்சார்ய தேவோ பவா அதிதி தேவோ பவா அதிதி தேவோ பவா பெண் : எனையாளும் குருவென்ற தெய்வம் எதிர்வந்து நடமாட வேண்டும் சலங்கைக்குள் ஒலிதானே வேதம் சந்நிதானம் இனி உந்தன் பாதம் ஆண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா பெண் : நடராஜன் பாதத்தில் கலை சாயுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா ஆண் : கனவிலும் நனவிலும் கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆட பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம் பெண் : வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும் போதும் பாதம் ஆடாதோ பெண் : வேதம் வேதம் வேதம் வேதம் *****
|