பாயும் புலி

Paayum Puli
நடிப்பு
ரஜினிகாந்த், ராதா, ஜெய்சங்கர், தியாகராஜன், சில்க் ஸ்மிதா, பாலாஜி, ஜனகராஜ், சத்யராஜ், ஒய்.ஜி. பார்த்தசாரதி, ஒய்.ஜி.மகேந்திரன், வி.கே. ராமசாமி, மனோரமா, ரஞ்சனி, ஜஸ்டின் அனந்து, எல்.ஐ.சி. நரசிம்மன்

பாடல்கள்
கவிஞர் வாலி

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
பாபு

படத்தொகுப்பு
ஆர். விட்டல்

கதை, திரைக்கதை, வசனம்
பஞ்சு அருணாசலம்

இயக்கம்
எஸ்.பி. முத்துராமன்

தயாரிப்பு
எம். குமரன், எம். சரவணன், எம். பாலசுப்ரமணியம்,

தயாரிப்பு நிறுவனம்
ஏவிஎம்

வெளீயீடு:
14 ஜனவரி 1983

*****
பாடல்கள்
1. பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
படம் : பாயும் புலி (1983)
பாடியவர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து

வீடியோ


ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்

ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு
கூட வர வேணும்

ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு
கூட வர வேணும்

ஆண் : ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான்
உன்ன அட்ட போல
ஒட்டிக்கிட தோணும்

ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு
கூட வர வேணும்

பெண் : வேக்காட்டு பூமி
எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு
சூட்ட தணிக்க
வேக்காட்டு பூமி
எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு
சூட்ட தணிக்க

ஆண் : உன்ன தொட்டு
நான் குளிர
என்ன தொட்டு
நீ குளிர
உன்ன தொட்டு
நான் குளிர
என்ன தொட்டு
நீ குளிர

பெண் : அத்த மக வனப்பு
அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான்
பாா்ப்போமா

பெண் : பொத்துகிட்டு
ஊத்துதய்யா வானம்
நீயும் ஒத்துகிட்டு
கூட வர வேணும்
ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான்
உன்ன அட்ட போல
ஒட்டிக்கிடத் தோணும்

ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு
ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி
அங்கம் நனைக்க
ஆகாய மின்னல் ஒன்னு
ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி
அங்கம் நனைக்க

பெண் : பைய பைய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க
பைய பைய கையளக்க
பத்துவிரல் மெய்யளக்க

ஆண் : தொட்ட இடம் முழுக்க
தண்ணியிலே வழுக்க
வாய் வெடிச்ச பூவே
பொன்னே வா

ஆண் : பொத்துகிட்டு
ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு
கூட வர வேணும்

பெண் : ஆஹா ஈரம்தான்
படும் நேரம்தான்
உன்ன அட்ட போல
ஒட்டிக்கிடத் தோணும்

ஆண் & பெண் : லால லலா

லால லலா லாலா
லால லலா
லால லலா லாலா

*****