|
|
அடுத்த வாரிசு ![]() நடிப்பு
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ரவீந்திரன், சில்க் ஸ்மிதா, ஜெய்சங்கர், வி.கே. ராமசாமி, சோ, செந்தாமரை, வி. கோபாலகிருஷ்ணன், எஸ். வரலட்சுமி, மனோரமாஇசை
இளையராஜாபாடல்கள்
வாலி, பஞ்சு அருணாசலம்ஒளிப்பதிவு
பாபுபடத்தொகுப்பு
ஆர். விட்டல்திரைக்கதை, வசனம்
பஞ்சு அருணாசலம்இயக்கம்
எஸ்.பி. முத்துராமன்தயாரிப்பு
பி.எஸ். துவாரகீஷ்தயாரிப்பு நிறுவனம்
துவாரகீஷ் சித்ராவெளீயீடு: 7 ஜூலை 1983வீடியோ *****
பாடல்கள்
1. ஆசை நூறு வகை
படம் : அடுத்த வாரிசு (1983) பாடியவர் : மலேசியா வாசுதேவன் இசை : இளையராஜா இயற்றியவர் : பஞ்சு அருணாச்சலம் வீடியோ வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம் ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா முத்து ரதம் போலே சுற்றி வரும் பெண்கள் முத்த மழை தேனாக ஆ ஆ ஹா வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீ ஆடு ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா வா ஆஹா பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகவே ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம் ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா என்ன சுகம் தேவை எந்த விதம் தேவை சொல்லித்தர நானுண்டு ஹே பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா ஹாய் அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா தினம் நீயே செண்டாகவே அங்கு நான்தான் வண்டாகவே ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா தினம் ஆடிப் பாடலாம் பல ஜோடி சேரலாம் மனம் போல் வா கொண்டாடலாம் மனம் போல் வா கொண்டாடலாம் ஹே ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை சேர்ந்து வர வா வா வா வா *****
|