|
|
சகலகலா வல்லவன் நடிப்பு
கமல்ஹாசன், அம்பிகா, வி.கே.ராமசாமி, சில்க் ஸ்மிதா, ஒய். ஜி. மகேந்திரன், தேங்காய் சீனிவாசன், துளசி, ரவீந்திரன்பாடல்கள்
வாலிஇசை
இளையராஜாஒளிப்பதிவு
பாபுபடத்தொகுப்பு
ஆர். விட்டல்கதை
பஞ்சு அருணாசலம்இயக்கம்
எஸ்.பி. முத்துராமன்தயாரிப்பு
எம். குமரன், எம். சரவணன், எம். பாலசுப்ரமணியன்தயாரிப்பு நிறுவனம்
ஏவிஎம் புரொடக்ஷன்வெளீயீடு: 14, ஆகஸ்டு 1982*****
பாடல்கள்
1. இளமை இதோ இதோ
படம் : சகலகலா வல்லவன் (1982) பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா இயற்றியவர் : வாலி வீடியோ விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர் ஹேய்ய்ய்... ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ வாலிபத்தில் மன்மதன் லீலைகளில் மன்னவன் ராத்திரியில் சந்திரன் ஏஹே ஏஹே ரசிகைகளின் இந்திரன் நான் ஆடும் ஆட்டம் பாருங்கள் நிகர் ஏது கூறுங்கள் நான் பாடும் பாட்டை கேளுங்கள் கைத்தாளம் போடுங்கள் ஊர் போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய்ய்... ஹிந்தியிலும் பாடுவேன் லலா லலா வெற்றி நடை போடுவேன் லலா லலா ஏக் துஜே கே லீயே லலா லலா ஏன்டி நீ பாத்தியே லலா லலா எனக்காக ஏக்கம் என்னம்மா களத்தூரின் கண்ணம்மா உனக்காக வாழும் மாமன் தான் கல்யாண ராமன் தான் நாள் தோறும் தான் ஆள் மாறுவேன் நான் தான் சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ ரபப்பீப்ப ரபப்பீப்ப லா ரபரபபா ஹேய் தக தக தக தக தக தக தக தக தக தகத்தா ஏ... ததத்தா ததத்தா ததத்தா ததத்தா ததத்தா தக தக தக தக தக தக ததத்தா தக தக தக தக தக தக ததத்தா தக தக தக தக தக தக ததத்தா தக தக தக தக தக தக ஹேய்ய்ய்... ஹா... கம்பெடுத்து ஆடுவேன் லலா லலா கத்திச்சண்டை போடுவேன் லலா லலா குத்துவதில் சூரன் நான் லலா லலா குஸ்திகளில் வீரன் நான் லலா லலா எனை யாரும் ஏய்த்தால் ஆகாது அதுதானே கூடாது எனை வெல்ல யாரும் கிடையாது எதிர்க்கின்ற ஆளேது யார் காதிலும் பூச்சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன் இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜ் டீன் ஏஜ் பெண்கள் எல்லோருக்கும் என்மீது கண்கள் லலலால லாலலா டாமிட் எவ்ரிபடி லலலால லாலலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹூ ஹூ ஹூ லலலால லாலலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹூ ஹூ ஹூ லலலால லாலலா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹூ ஹூ ஹூ லலலால லாலலா ரீபராப ரீப ரபரீபரா *****
2. நேத்து ராத்திரி யம்மா
படம் : சகலகலா வல்லவன் (1982) பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இசை : இளையராஜா இயற்றியவர் : வாலி வீடியோ ஆண்: ம் பெண்: ஆ ஆண்: ம் பெண்: ஆ ஆண்: நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி ஆண்: நேத்து ராத்திரி பெண்: யம்மா ஆண்: தூக்கம் போச்சுடி பெண்: யம்மா ஆண்: ஆவோ ஜிகார் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி ஆவோ ஜிகார் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி அம்மாடி ஆத்தாடி உன்னால தான் ஆண்: நேத்து ராத்திரி பெண்: யம்மா ஆண்: தூக்கம் போச்சுடி பெண்: யம்மா ஆண்: நேத்து ராத்திரி பெண்: யம்மா ஆண்: தூக்கம் போச்சுடி பெண்: யம்மா பெண்: அச்சாரத்தைப் போடு கச்சேரியைக் கேளு சின்ன உடல் சிலுக்கு ஜில்லுனுதான் இருக்கு சந்தனத்தில் பண்ணி வெச்ச தேரு அச்சாரத்தைப் போடு கச்சேரியைக் கேளு சின்ன உடல் சிலுக்கு ஜில்லுனுதான் இருக்கு சந்தனத்தில் பண்ணி வெச்ச தேரு ஆண்: கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபூல் ராஜா என் பேருதான் அப்துல் காஜா என் கிட்டேதான் அன்பே ஆஜா அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தைத் தொட்டவுடன் ஆனந்தம் வாரேவா பெண்: நேத்து ராத்திரி ஆண்: யம்மா பெண்: தூக்கம் போச்சுது ஆண்: யம்மா பெண்: அனார்கலி நான்தானய்யா அன்பே சலீம் நீதானய்யா அம்மாடி ஆத்தாடி உன்னால தான் பெண்: நேத்து ராத்திரி ஆண்: யம்மா பெண்: தூக்கம் போச்சுது ஆண்: யம்மா ஆண்: என்னோடு வா துபாய் ஏராளந்தான் ரூபாய் ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு உன்னை நானும் வெச்சிருப்பேன் அன்பாய் என்னோடு வா துபாய் ஏராளந்தான் ரூபாய் ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு உன்னை நானும் வெச்சிருப்பேன் அன்பாய் பெண்: உன்மேல தான் ஆசைப்பட்டேன் உன்னைக் கண்டு நாலும் விட்டேன் குபேரன் உன் பையைத் தொட்டேன் குசேலனின் கையை விட்டேன் அந்தப்புரம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன் ஆசைகள் அப்பப்பா ஆண்: நேத்து ராத்திரி பெண்: யம்மா ஆண்: தூக்கம் போச்சுடி பெண்: யம்மா ஆண்: அட நேத்து ராத்திரி பெண்: யம்மா ஆண்: தூக்கம் போச்சுடி பெண்: யம்மா ஆண்: ஆவோ ஜிகார் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி ஆவோ ஜிகார் அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி அம்மாடி ஆத்தாடி உன்னால தான் ஆண்: நேத்து ராத்திரி பெண்: யம்மா ஆண்: தூக்கம் போச்சுடி பெண்: யம்மா ஆண்: ஹோய் நேத்து ராத்திரி பெண்: யம்மா ஆண்: தூக்கம் போச்சுடி பெண்: யம்மா *****
|