|
|
நினைவெல்லாம் நித்யா நடிப்பு
கார்த்திக், ஜீ.ஜீ., திலீப், நிழல்கள் ரவி, வி.கோபாலகிருஷ்ணன்பாடல்கள்
வைரமுத்துஇசை
இளையராஜாஒளிப்பதிவு
திவாரிபடத்தொகுப்பு
எம். உமாநாத், எம். மணிகதை, வசனம், இயக்கம்
ஸ்ரீதர்தயாரிப்பு
பிரகாஷ். ஆர்.சி.தயாரிப்பு நிறுவனம்
சிவ சக்தி பிலிம்ஸ்வெளீயீடு:
15 ஜூலை 1982வீடியோ *****
பாடல்கள்
1. தோளின் மேலே பாரம் இல்லே
படம் : நினைவெல்லாம் நித்யா (1982) பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ ஹே ஹே ஹே ஹே ஹே ஹே தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே ஏலேலோ லேலேலோ ஏலேலோ லேலேலோ ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே ஏலேலேலோ ஹே ஹே லோகத்தின் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும் பேரின்பம் எங்கள் வேந்தாந்தம் இனி பொன்மஞ்சம் லோகத்தின் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும் பேரின்பம் எங்கள் வேந்தாந்தம் இனி பொன்மஞ்சம் பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு நான் வானம் தொட்டு வாழும் சிட்டு வாழ்க்கைகிங்கே சட்டம் இல்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா ஹே தர ரம் தர ரம் தர ரம் தரத் தரத் தத்தா தததா யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை தத்துவங்கள் தேவை இல்லே சோகம் என்றால் என்ன விலை நான் பாடும் பட்சி காமன் கட்சி காற்றுக்கொரு கஷ்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே தோளின் மேலே பாரம் இல்லே கேள்வி கேட்க யாரும் இல்லே அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா அட மாமா மாமா மாமா மியா நீ ஆமா ஆமா ஆசாமியா *****
|