|
|
செய்திகள் (Last Updated: 18 செப்டம்பர் 2025 22:22 IST) | ||
|
காதல் ஓவியம் ![]() நடிப்பு
கண்ணன், ராதா, அர்ச்சனா, ரமணமூர்த்தி, கவுண்டமணி, ஜனகராஜ், ராதா ரவி, மணிவண்ணன், காந்திமதிஇசை
இளையராஜாபாடல்கள்
வைரமுத்து, பஞ்சு அருணாசலம்ஒளிப்பதிவு
பி. கண்ணன்படத்தொகுப்பு
ஆர். பாஸ்கரன்கதை
பி. கலைமணிவசனம்
மணிவண்ணன்திரைக்கதை, இயக்கம்
பாரதிராஜாதயாரிப்பு
பி. ஜெயராஜா, எஸ்.பி. சிகாமணி தயாரிப்பு நிறுவனம்
மனோஜ் கிரியேஷன்ஸ்வெளீயீடு:
30 ஏப்ரல் 1982வீடியோ *****
பாடல்கள்
1. சங்கீத ஜாதிமுல்லை
படம் : காதல் ஓவியம் (1982) பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ ஆஅஆஅ ஆஅ.ஆஅ ஆ..ஆஆஅஆஅஆஅ. ஆஅ.ஆஅஆஅஆ ஆஅஆஅஆஅஆ ஆண் : தன்னந்த நம் த நம் தம் நம் த நம் தம் ஆண் : நம் த நம் தம் ஆண் : நம் த நம் தம் ஆண் : நம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் ஆண் : நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் நம் தம் த நம் தம் என்னாதமே வா ஆஆஆ ஆண் : சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வையில்லை ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை என் நாதமே வா வா ஆஆஆ சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை ஆண் : திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதைத் தாங்க முடியுமோ ஆண் : கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ ஓ ஆண் : திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி ஆண் : விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி இசை எனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஆண் : ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ஓஓஓ ஆண் : ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ குயிலே குயிலே குயிலே குயிலே உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் ம்ம்ம் ராஜ தீபமே ஏஏஏ பெண் : ஆஆஆ ஆஆஆ தம் தம் தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம் தம் தம் தம் தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம்த தம்த தம் தம் தம்த தம்த தம்த தம் தம் தம்த தம்த தம்த தம் தம் தம்த தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம்த தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம் தம் தம்த தம்த தம்த தம் தம்த தம் தம்த தம் தம்த தம்த தம்த தம் தம்த தம் தம்த தம் தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த தம்த ஆண் : நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே ஆண் : விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் ஆண் : விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் ஆண் : நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச் செல்லும் முத்துச் சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே ஆண் : ச ச நிச நிச நிச நிச நிச நிச கரி சநிரிச நித பத நி சரி ரிக ரித சதரிச நிசரி நிசரி சநிதப தசநி சநிதப மபகத ச நிசநி நிசநி நிசநி தப ப மதப நிச சநிதப மப சரிக சரிக ரிசரி கமப கமப கமப மபத பத நி ரிச நிசசநி தநி பத நி சச சநி தநி கரி சநி சநித ரிதப ஆண் : தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம் ஆண் : மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன ஆண் : மகன யகன ரகன சகன யகன ரகன சகன தகன ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன *****
2. வெள்ளி சலங்கைகள்
படம் : காதல் ஓவியம் (1982) பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசை : இளையராஜா இயற்றியவர் : வைரமுத்து வீடியோ கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது இவன் நாதம் தரும் சுக சுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள் வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி தங்க பாதங்கள் அசையும் ஒலி எந்தன் பூஜைக்கு கோயில் மணி செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது இவன் நாதம் தரும் சுக சுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள் வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் தக தஜனு தஜனு ததிமி ததிமி தகதித் தாம் தகதாம் தரிகிட தாம் தத்த தித்தஜனு தகத தித்தஜனு தத்ததீம் தகததீம் தஜம் தஜம் தத்தித் கிர்டதகதா தகதிமி தத்தத் ததீம்த தத் ததீம்த தகஜனுத தத்தஜம் தித் தத்தஜம் தத்தித் தத்தஜம் தஜம் தஜம் த தகிடதாம் தகதாம் ததாம் தர்கிடதாம் தஜம் தஜம் தஜம் தஜம் தர்கிடதாம் தகதிமி தரிகிடதாம் தாம் தாம் தரிகிடதை தரிகிடதாம் திரிகிடதை தரிகிடதாம் திரிகிடதை தரிகிடதாம் திரிகிடதை தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தன்னந் தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே நனைந்ததனால், சுடுகிறதே நனைந்ததனால் சுடுகிறதே இனி ஒரு தினம் புது மலர்வனமே பகலிலும் ஒளி கொடு ரகசிய நிலவில் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள் புதிய கானங்கள் பொழியவே அமுத மேகங்கள் பொழிய வாருங்கள் இளைய தேகங்கள் நனையவே கண்ணில் ஒரு காதல் துள்ளுது பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது தன் இருதயம் துடிப்பது விழியில் தெரிய இளகி இணையும் இரு மனது *****
|